politics

“தனியார்மயமானால் மின் கட்டணம் குறையும்!” – புதுச்சேரி மின்துறை குறித்து தமிழிசை விளக்கம்

சென்னையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற, சிறந்த கராத்தே வீரர்களுக்கு விருதுகள் வழங்கும் விழாவில் நேற்று கலந்துகொண்டார் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், புதுச்சேரி மின்துறை தனியார்மயமாக்கும் அரசின் முயற்சிகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த அவர், “மக்களுக்கு பயனில்லாத எந்த ஒரு நடவடிக்கையும் அரசு எடுக்காது. மின்துறை தனியார்மயமாவதன் மூலம் மக்களுக்கு முதலில் மின் கட்டணம் குறையும். மின்சார இழப்பும், மின் திருட்டும் நடப்பது தடுக்கப்படும்….

Read More
politics

“நிர்வாக திறன் இல்லாத முதல்வர் ஸ்டாலின்; தம்பி சீமானுக்கு ஒரு வாழ்த்து” – செல்லூர் ராஜூ கலகல பேட்டி

“தி.மு.க-வினரை திட்டி மீண்டும் பேசு பொருளாகியிருக்கிறீர்கள்… ஆனால் அது ரசிக்கும்படி இல்லை என்கிறார்களே உங்கள் ரசிகர்கள்?” “பாண்டியராஜன் நடித்த ‘வாய் கொழுப்பு’ படத்தில் வாய்க்குவந்தது எல்லாவற்றையும் துடுக்காகப் பேசிவிடுவார். அந்த மாதிரி தி.மு.க அமைச்சர்கள், தலைவர்கள் துடுக்காகப் பேசுவதும், அது அந்த கட்சிக்கே பாதிப்பை ஏற்படுத்துவதும் வருத்தமாக இருந்தது. அதனால் அப்படி சொன்னே” தங்கமணி `ஓ.பி.எஸ்-க்கு இணை பொதுச்செயலாளர் பதவியளிக்க திட்டமிட்டோம்’ என்று தங்கமணி பேசி இருக்கிறாரே?” “இது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்” “ஓ.பி.எஸ், இ.பி.எஸ்…

Read More
politics

“ஹெல்மெட் கட்டாயம்; சிறுவர்கள் வாகனம் ஓட்டினால் பெற்றோருக்கு சிறை” – புதுச்சேரி அரசு அதிரடி

புதுச்சேரியில் ஹெல்மெட் எனப்படும் தலைக்கவசம் அணியாததால் சாலை விபத்துகளும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பதாக போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமார் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், “முறையற்ற வகையில் மோட்டார் வாகனங்களை இயக்குவதால் அன்றாடம் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளன. 2019 முதல் 2021 வரை புதுவையில் 3,410 சாலை விபத்துகள் நடந்துள்ளன. அவற்றில் 445 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த நான்கு நாட்களில் புதுச்சேரியில் நான்கு பேரும், காரைக்காலில் ஒரு சிறுவனும் இருசக்கர வாகன விபத்துகளில் தலைக்கவசம்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.