Inventions

E-waste: கம்ப்யூட்டர் கழிவிலிருந்து தங்கம்; 20 பழைய கம்ப்யூட்டரில் 450 மி.கி தங்கம்!

எலெக்ட்ரானிக் கழிவுகள் (E-waste) வளர்ந்து வரும் ஆபத்தாக மாறியுள்ளது. ஆனால், இதிலிருந்து தங்கத்தை எடுத்து லாபம் ஈட்டும் வழியை சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த இடிஹெச் சூரிச்சின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.  எலக்ட்ரானி கழிவுகள் 51 வயதில் மாதம் நாலு லட்சம் டர்ன் ஓவர் – ஆர்கானிக் பிசினஸில் அசத்தும் மகேஸ்வரி! ஏற்கனவே எலெக்ட்ரானிக் கழிவுகளிலிருந்து தங்கத்தை பிரித்தெடுப்பதற்கான முறைகள் இருந்தாலும் இந்த புதிய முறையில் ஒரு அமெரிக்க டாலர் செலவு செய்தால், 50 அமெரிக்க டாலர் மதிப்புள்ள தங்கம் கிடைக்கும்…

Read More
Inventions

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகள் பட்டியல்; இடம்பிடித்த 4 தமிழக விஞ்ஞானிகளின் ஆய்வுகள் இவைதான்!

உலகின் தலைசிறந்த விஞ்ஞானிகளின் பட்டியலில், திண்டுக்கல் மாவட்டம், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் 4 பேர், தொடர்ந்து நான்காவது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அறிவியல் சார்ந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிடுவதில் உலகிலேயே முன்னணியில் உள்ள பதிப்பகமான எல்சேவியர், அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்ப (Sci-Tech) நிறுவனம் இணைந்து, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அறிவியல் பதிப்புகளைப் பற்றி ஆராய்ந்தனர். படச்செயலாக்க முறை டி.எஸ்.சௌந்தரம் – காந்திகிராம பல்கலைக்கழகத்தைத் தொடங்கியவர் இவர்தான்! | The Legend…

Read More
Inventions

Euro Tech – The Braille: எந்தக் குத்தூசி பார்வையைப் பறித்ததோ, அதை வைத்தே சாதித்த பிரெய்லியின் கதை!

ஐரோப்பியர் உலகுக்கு வழங்கிய முக்கியமான சில விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப கண்டுபிடிப்புக்களின் அன்றைய தொடக்கத்தையும், அது இன்று தொட்டுள்ள உயரத்தையும், காலப்போக்கில் அவை கண்ட மாற்றங்களையும், மனித சமூகத்தில் அவை ஏற்படுத்தியுள்ள பிரமிக்கவைக்கும் தாக்கங்களையும் இத்தொடரில் பார்க்கவிருக்கிறோம். அதில் இந்த வாரம் The Braille (பிரெய்லி முறை). அன்று கண் பார்வை இல்லாதவர்கள் என்றாலே பொதுவாக ரயிலில் பாட்டுப் பாடி பிச்சை எடுப்பார்கள், இல்லை கோயில் வாசலில் அமர்ந்து கையேந்துவார்கள் என்ற பொதுவான எண்ணம் ஒரு காலத்திலிருந்தது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.