Elders

முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி காணும் அதுல்யா! மதுரவாயலில் முதியவர்களுக்கான அசிஸ்டெட் லிவிங் மையம்…

அப்பேற்பட்ட நம் வீட்டு பெரியவர்களை, பத்திரமாக பார்த்துக் கொள்வது நமது கடமை, அல்லவா? முதியவர்களின் நலனில் மகிழ்ச்சி கண்டு, இந்தியாவின் முன்னணி அசிஸ்டெட் லிவிங் மையமாக உருவெடுத்திருக்கும் அதுல்யா சீனியர் கேர், சென்னை- மதுரவாயலில் தங்களது 5-வது மையத்தை நிறுவியுள்ளது.1 லட்சம் சதுர அடி பரப்பளவில், 200 அதிநவீன அறைகளுடன் முதியவர்களுக்கான வசதிகளுடனும், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மருத்துவ உபகரணங்களுடனும், செவிலியர்கள், சிகிச்சையாளர்கள் மற்றும் உதவி ஊழியர்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட திறமையான, பண்பான பராமரிப்பாளர்களைக் கொண்ட…

Read More
Elders

`இந்தியாவில் முதியோராக இருப்பதே குற்றமா, அவர்களைக் கொல்ல வேண்டுமா?’ – ஜெயாபச்சன் கேள்வி

பாலிவுட் நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரான ஜெயாபச்சன் சில நாள்களுக்கு முன் நாடாளுமன்றத்தில் முதியோர் பிரச்னை குறித்து பேசினார். அப்போது அவர், ”70 வயதை கடந்த முதியோர்கள் மருத்துவக் காப்பீடு பெற தகுதியில்லாதவர்களாக இருக்கின்றனர். மாதாந்தர தவணை அடிப்படையில் அவர்களுக்குக் கடன் கிடைப்பதில்லை. ஓட்டுநர் உரிமம் வழங்கப்படுவதில்லை. எந்த வேலையும் கொடுப்பதில்லை. மற்றவர்களைச் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. முதியோர்கள் அனைத்து விதமான வரிகளையும் செலுத்துகின்றனர். 65 வயது வரை மருத்துவக் காப்பீடு கட்டணம் செலுத்துகின்றனர். ஆனால் முதியோர்களுக்கு இந்தியாவில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.