Pets

“தினமும் பூஜை, பிடித்த உணவு… அவனைத் தெய்வமாக வணங்குகிறோம்!”- வளர்ப்பு நாய்க்காக உருகும் குடும்பம்

வீட்டில் உள்ளவர்கள் மறைந்துவிட்டால் அவர்களது போட்டோவை வைத்து வணங்குவது அனைவரது வழக்கம். கும்பகோணத்தில் ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக அவர்கள் வளர்த்த நாய் திடீரென இறந்துவிட அதன் போட்டோவை வைத்து தினமும் மாலை அணிவித்து அதற்குப் பிடித்த உணவு ஒன்றைப் படைத்து வணங்கி வருவது பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. வளர்ப்பு நாய் உடன் பன்னீர்செல்வம் கும்பகோணம் காமராஜ் நகரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். ஓவியக்கலைஞரான இவர், அழிந்து வரக்கூடிய கலையான தஞ்சாவூர் ஓவியம் வரைவதுடன் அதனைப் பலருக்கு கற்றுக் கொடுத்தும்…

Read More
Pets

`ராஜராஜ சோழன் படையிலிருந்த அலங்கு; கிரேடன்; சிப்பிப் பாறை’ – தஞ்சை நாய்கள் கண்காட்சி ரவுண்ட் அப்

தஞ்சாவூரில் முதன் முதலாக நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் பங்கெடுப்பதற்காக பலரும் தாங்கள் வளர்க்கும் நாய்களை அழைத்து வந்தனர். தங்களின் நாய்களுக்கு அலங்காரம் செய்து அழைத்து வந்திருந்தனர். தஞ்சாவூர் அருகே உள்ள மாதா கோட்டையில் மிருகவதை தடுப்புச் சங்கம் அமைந்துள்ளது. அதில் கால்நடை பாரமரிப்பு துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த நாய்கள் கண்காட்சி நடத்தப்பட்டது. கண்காட்சியில் நாயுடன் மாவட்ட ஆட்சியர் தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெறும் முதல் நாய்கள் கண்காட்சி என்பதால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.