Press "Enter" to skip to content

Posts published in “Arts & Culture”

ரிலீஸ் தேதியை அறிவித்த கையோடு 2வது பாடலை வெளியிடும் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படக்குழு

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ திரைப்படத்தினி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளநிலையில், படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு குறித்து படக்குழுவினர் அறிவித்துள்ளனர். நீண்ட காலங்களுக்குப் பிறகு நடிகர் வடிவேலு ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்றப்…

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி: நடிகர் சூரியின் புகார் மீது நீதிமன்றம் புதிய உத்தரவு

நிலம் வாங்கித் தருவதாக பண மோசடி செய்ததாக நடிகர் சூரி அளித்த புகாரின் அடிப்படையில் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல் துறைக்கு சென்னை…

‘சுவாரஸ்யமான ஹிட் மெட்டீரியலை, எக்ஸ்பரிமெண்டலாக…’ – ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ சாதித்ததா?

மர்மமான எந்த விஷயத்தையும் துப்பறிந்து கண்டுபிடிக்கும் ஒரு டிடெக்டிவ் ஏஜெண்ட், எதிர்பாராமல் ஒரு கேஸ் அவருக்கு கிடைக்க, அதை எப்படி சால்வ் செய்கிறார் என்பதே `ஏஜெண்ட் கண்ணாயிரம்’ படத்தின் ஒன்லைன். தெலுங்கில் வெளியாகி மிகப்பெரிய…

‘எமோஷனல் காட்சியில் சிரிப்பு, காதல் காட்சியில் முறைப்பு’-‘பட்டத்து அரசன்’ எப்படி இருக்கு?

ஊருக்கும், ஊர் ஒதுக்கும் குடும்பத்துக்கும் நடக்கும் கபடி போட்டியில் என்ன நடக்கிறது என்பதுதான் ‘பட்டத்து அரசன்’ படத்தின் ஒன்லைன். ஊரிலேயே பெரிய தலைக்கட்டு பொத்தாரியாக வரும் ராஜ்கிரண். சொத்து பத்து எதுவும் பெரிதாக இல்லையென்றாலும்,…

விஜய்யின் ‘வாரிசு’க்காக சிம்பு குரலில் பாடல்? -ஆடியோ வெளியீட்டு விழா குறித்து கசிந்த தகவல்

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘வாரிசு’ படத்தில், நடிகர் சிம்பு ஒருப் பாடலை பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேநேரத்தில் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்த தகவலும் கசிந்துள்ளது. தெலுங்கு இயக்குநரான…

‘காந்தாரா’வின் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடை நீக்கம்-கோழிக்கோடு நீதிமன்றத்தில் நடந்தது என்ன?

காப்புரிமை சர்ச்சையில் சிக்கிய ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் வரும் ‘வராஹ ரூபம்’ பாடலுக்கான தடையை நீக்கி கோழிக்கோடு நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழு நிம்மதி அடைந்துள்ளது. கடந்த செப்டம்பர்…

“விஜய்க்கு அங்கு அவ்ளோதான் மரியாதை… தமிழ் நடிகர்கள் செய்யும் தவறே இதான்” – கே.ராஜன்

தயாரிப்பாளர் கே.ராஜன், நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது ஆந்திராவில் வாரிசு படத்துக்கு தியேட்டர்கள் ஒதுக்கப்படுவதில் நிகழும் பாகுபாடு குறித்து பேசினார். அவர் பேசியவற்றின் முழு விவரம், இங்கே: “தமிழகத்தில் அஜித்தின் துணிவு படத்துக்குதான் நிறைய திரையரங்கு…

‘பயோபிக்லாம் இல்ல’..‘கேஜிஎஃப்’ தயாரிப்பு நிறுவனத்திற்கு சுதா கொங்கரா இயக்கப்போவது இதுதான்!

‘கே.ஜி.எஃப்.’, காந்தாரா படங்களை தயாரித்த ஹோம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்திற்கு, இயக்குநர் சுதா கொங்கரா உண்மை சம்பங்களை அடிப்படையாகக் கொண்ட படத்தை இயக்க உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில், நடிகர் யஷ்ஷின்…

‘முன்னெல்லாம் ஷூட்டிங் போய்ட்டு வறீங்களானு கேட்பாங்க.. ஆனால் இப்போ…’ – நடிகர் சூரி வேதனை

பண மோசடிப் புகார் தொடர்பான வழக்கு விசாரணைக்காக, மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் நடிகர் சூரி மீண்டும் ஆஜராகி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையும், முன்னாள் டி.ஜி.பி-யுமான ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர்…

‘காந்தாரா’ படத்தின் உயிர் ஜீவனான ‘வராஹ ரூபம்’ பாடலின்றி ஓடிடி ரிலீஸ் – நடந்தது என்ன?

அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகியுள்ள ‘காந்தாரா’ படத்திலிருந்து ஒரிஜினல் ட்ராக்கான ‘வராஹ ரூபம்’ பாடல் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இதுகுறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம். ரிஷப் ஷெட்டி இயக்கம் மற்றும் நடிப்பில், ஹோம்பாலே…