“அதுல எந்தத் தப்பும் இல்ல!” – உலகக்கோப்பை மேல் கால் வைத்த சர்ச்சை குறித்து மிட்செல் மார்ஷ்
இந்தியாவில் நடைபெற்ற உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்திய அணி தோல்வியைத் தழுவி உலகக்கோப்பையை வெல்லும் வாய்ப்பை இழந்தது ஒட்டு மொத்த நாட்டையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது. இதனிடையே ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ், வெற்றிக் கொண்டாட்டங்களின் போது உலகக் கோப்பையின் மீது கால் வைத்து அமர்ந்திருந்து எடுத்துக் கொண்ட போட்டோ இணையத்தில் வைரலாகி மிகப்பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பண்டிட் கேசவ் என்ற நபர் உலகக் கோப்பை மீது கால் வைத்தது இந்திய…