`மாடுகளின் மணி சத்தம் தொந்தரவாக உள்ளது’ விநோதமான சம்பவமும் ஊர் மக்களின் தீர்ப்பும்!
சுவிட்சர்லாந்தில் மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்படுவது வழக்கம். இது கலாச்சாரத்தின் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. இங்கு வாழும் கிராமத்தினர், மாடுகளை வளர்த்து அதன் மூலம் வருவாய் ஈட்டுபவர்கள். இவர்கள் மாடுகளை சுதந்திரமாகப் புல்வெளிகளிலும், மலைகளிலும் விடுகின்றனர். மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், பள்ளத்தாக்குகளிலும் சுற்றித் திரியும் மாடுகளின் நடமாட்டத்தைக் கண்டறிய மாடுகளின் கழுத்தில் கட்டப்பட்டுள்ள மணிகள் உதவுகின்றன. மாடு பணத்தை மிச்சமாக்கும் கருவி; மாடுகளின் நோயை… ஆரம்ப நிலையிலேயே கண்டறியலாம்! மாடுகளின் கழுத்தில் மணிகள் கட்டப்பட்டு இருப்பதால் அவை பகலும் இரவும்…