humour/satire

ரெண்டாவது ரவுண்டு – கில்லி பார்ட் 2: நாய் சேகரான முத்துப்பாண்டி; பிகிலைவிட பேமஸ் நம்ம கபடி வேலுதான்!

அப்ப வந்த கிளாசிக் படங்களுக்கு இப்ப விடாப்பிடியா சீக்குவல் எடுக்கறேன்னு களத்துல குதிச்சா என்னவாகும்? இதோ இப்படி ஒரு தொடரா வந்து நிக்கும். இனி வார வாரம், ஒரு மாஸான அல்லது கிளாஸான படத்துக்கு மாஸாவும் கிளாஸாவும் மசாலாவாவும் ஒரு செகண்டு பார்ட் எடுப்போம். அதாவது ‘ரெண்டாவது ரவுண்டு’ போலாமா? விஜய் கரியர்ல மிகப்பெரிய திருப்புமுனைப் படம்னா அது கில்லிதான். தமிழ் சினிமாவுக்குமே ஒரு பெஞ்ச்மார்க் படமாகத்தான் இப்போ வரைக்கும் இருக்கு. அந்தப் படத்துக்கு ஒரு இரண்டாம்…

Read More
humour/satire

விசாரணை – சினிமா விமர்சனம்

அதிகார வர்க்கத்தின் அடியாளாக இயங்கும் காவல் துறையின் மனசாட்சியை குறுக்கு ‘விசாரணை’ செய்யும் தமிழ் சினிமாவின் பெருமிதப் படைப்பு! முகமற்ற, முகவரியற்ற எளிய மனிதர்களுக்காக துளி வீரியம் குறையாமல், இம்மி சமரசம் இல்லாமல் இப்படி ஒரு படம் தந்ததற்காக இயக்குநர் வெற்றிமாறனை ஆரத்தழுவிக்கொள்வோம். முகவரியற்ற `கேர் ஆஃப் பிளாட்ஃபார்ம்’ குடிமகனோ, அரசியல் லாபிகளில் மல்ட்டிமில்லியன் புரட்டும் கோடீஸ்வரனோ… அதிகாரம் கழுத்தை இறுக்கினால் துரும்பும் தப்பாது என்பதை, முதுகுத்தண்டு சில்லிட விவரிக்கிறது ‘விசாரணை’யின் ஒவ்வொரு நிமிடமும்! தினேஷ், ஆந்திராவில்…

Read More
humour/satire

பாகுபலி – 2 – சினிமா விமர்சனம்

மீண்டும் ஒரு முறை மகிழ்மதியின் பிரமாண்டத்துக்குள் நம்மை மூழ்கடித்திருக்கிறது பாகுபலி -2. மகிழ்மதியின் அரசனாகும் வாய்ப்பை பல்வாள்தேவனுக்குப் பதிலாக இளையவனான அமரேந்திர பாகுபலிக்குத் தர முடிவெடுக்கிறார் ராஜமாதா சிவகாமி. அரசப் பதவியைக் கைப்பற்ற பல்வாள்தேவனும், அவன் அப்பாவும் நடத்தும் சதுரங்க காய் நகர்த்தலில் பல உயிர்களும், மகிழ்மதியின் நிம்மதியும் காவு கொடுக்கப்படுகிறது. பல்வாள்தேவனின் சூழ்ச்சியால் பாகுபலி கொல்லப்பட, இரண்டு ஆண்டுகளாக நம்மை விடாமல் துரத்திய `கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார்’ என்ற கேள்விக்குப் பதிலும் கிடைக்கிறது. சூழ்ச்சியால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.