television

Serial Shooting Spot Visit: “அன்பாலே அழகான செட்!” இது தங்கமகள் சீரியல் ஸ்பாட் விசிட்

விஜய் டிவியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் `தங்கமகள்’. இந்தத் தொடரில் கதாநாயகனாக யுவன் மயில்சாமி நடிக்கிறார். இவர் மறைந்த நடிகர் மயில்சாமியின் மகன். இவருக்கு ஜோடியாக `நம்ம வீட்டுப் பொண்ணு’ தொடரில் கதாநாயகியாக நடித்திருந்த அஷ்வினி நடிக்கிறார். மேலும் நடிகை நீபா, நடிகர்கள் பிர்லா போஸ், அம்பானி சங்கர் எனப் பல நடிகர்கள் இந்தத் தொடரில் நடிக்கிறார்கள். கலகலப்பாக அதே நேரம் பரபரப்பாக சென்று கொண்டிருந்த ஷூட்டிங்கின் நடுவே…

Read More
television

IPL 2024: ஐ.பி.எல் சீசனில் கோபிநாத்தின் புதிய அவதாரம்! கமென்ட்ரியில் குதிக்கும் மற்றொரு தொகுப்பாளர்!

`நீயா நானா’ கோபிநாத் இனி வேறொரு அவதாரம் எடுக்கப்போகிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. ‘நீயா நானா’ விஜய் டிவியின் பெருமை பேசும் ஒரு நிகழ்ச்சி என்றால், அந்தப் பெருமையில் கோபிநாத்துக்கும் பெரும்பங்கு உண்டு. சின்னத்திரை ஏரியாவில் கால் நூற்றாண்டு கால அனுபவம் கடந்துவிட்ட கோபிநாத் ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சித் தொகுப்பாளர் என்பதைத் தாண்டி தற்போது பிரபலமான பேட்டி எடுப்பவராகவும் அறியப்படுகிறார். Gopinath மாநிலத்தின் முதலமைச்சர் தொடங்கி சினிமா, பிசினஸ் எனப் பல…

Read More
television

Serial Update: “மீண்டும் கேமரா முன்னாடி நடிக்கிறது சந்தோஷமா இருக்கு!” – நெகிழும் திலகம்

80களில் வெள்ளித்திரை, சின்னத்திரை என வலம் வந்தவர் நடிகை திலகம். இவருடைய காதல் கணவர் ராஜசேகர். சமீபத்தில் இந்த தம்பதியின் சதாபிஷேக நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. குழந்தை இல்லாதது குறையெல்லாம் கிடையாது என அத்தனை அன்புடனும், காதலுடலுடன் நம்மிடையே பகிர்ந்து கொண்டார்கள். அந்தப் பேட்டியில், `கலைஞனுக்கு ஓய்வு என்பது கிடையாது. சின்னத்திரை, வெள்ளித்திரை என எந்த வாய்ப்பு வந்தாலும் தயங்காம நடிப்பேன். அப்படி என்னைத் தேடி வருகிற வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன்!’ எனவும் குறிப்பிட்டிருந்தார்.  ராஜசேகர் – திலகம் தற்போது விஜய்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.