Animals

கொடைக்கானலில் நாய்க் கண்காட்சி! விஜயகாந்த் மகன் விஜய்பிரபாகரன் வளர்க்கும் நாயும் இடம் பெற்றது!

மெட்ராஸ் கெனல் கிளப், சேலம் கெனல் கிளப் மற்றும் கொடைக்கானல் கெனல் அசோசியேஷன் சார்பில் தேசிய அளவிலான  நாய்கள் கண்காட்சி கொடைக்கானலில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடந்தது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 48 வகைகளை சேர்ந்த 286 நாய்கள் கலந்து கொண்டன. நாய் “கடந்த ஆண்டுவரை அரசு செலவு செய்து பராமரித்த குளத்தைக் காணவில்லை!” – விவசாயி குற்றச்சாட்டு! நாய்களின் உரிமையாளர்கள் தாங்கள் வளர்க்கும் செல்லப் பிராணிகளை வரிசையாக அழைத்து வந்து பார்வைக்கு வைத்தனர். இவ்வாறு அழைத்து…

Read More
Animals

கர்நாடகா – மும்பை: உணவே கொடுக்காமல் லாரியில் ஏற்றிச் சென்ற 266 ஆடுகள்!

மும்பை தேவ்னார் பகுதியில் இருக்கும் இறைச்சிக்கூடத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான ஆடுகள் நாடு முழுவதும் லாரிகளில் இறைச்சிக்காக கொண்டு வரப்படுவது வழக்கம். இதோடு இறைச்சிக்காக எருமை மாடுகளும் மும்பைக்கு கொண்டு வரப்படுகிறது. பொங்கல்: சந்தையில் குவிந்த ஆடுகள்; வியாபாரம் மந்தம்! தேவ்னார் இறைச்சிக்கூடத்தில் வெட்டப்படும் ஆடு, மாடு இறைச்சி மும்பை முழுவதும் சப்ளை செய்யப்படுகிறது. பக்ரீத் மற்றும் ரம்ஜான் காலத்தில் விற்பனைக்காக இந்த இறைச்சிக்கூடத்திற்கு லட்சக்கணக்கான ஆடுகள் கொண்டு வரப்படுவது வழக்கமாகும். கர்நாடகாவிலிருந்து மும்பைக்கு லாரியில் குறுகிய இடத்தில்…

Read More
Animals

செங்கல்பட்டு: கருத்தடை செய்த தெருநாய்கள் உயிரிழப்பு!விசாரணையில் கால்நடை பராமரிப்புத் துறை…

செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கருத்தடை சிகிச்சை செய்த தெருநாய்கள் இறந்தது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை கிளப்பியது. செங்கல்பட்டு நகராட்சியில் தெருநாய்கள் தொல்லை அதிகமாகிவிட்டதாகவும், அதை கட்டுப்படுத்துமாறும் நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனால் சுகாதாரத்துறை மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து, தெருநாய்களை கணக்கெடுக்கும் பணியில் சுமார் 20 நாட்களுக்கு முன்பு ஈடுபட்டுள்ளது. இந்த கணக்கெடுப்பில் 1,350 தெருநாய்கள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அதிகரிக்கும் தெருநாய்கள்… கடிவாங்கி தடுப்பூசிக்கு திண்டாடும் மக்கள்!…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.