Asian Games: `சீன நடுவர்கள் கொடுத்த தவறான முடிவு!’ – போராடி வெற்றியை தனதாக்கிய ஜோதி யாராஜி!
ஆசியப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸு நகரில் நடந்துவருகிறது. பெண்களுக்கான 100 மீட்டர் தடையோட்டத்தில் பங்குகொண்ட இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி இறுதிப்போட்டியில் மூன்றாவதாக வந்தார். இருந்தும் 30 நிமிடங்களுக்கு மேல் அவரது பதக்கம் உறுதிசெய்யப்படாமலேயே இருந்தது. இதற்கு பின்னணியில் நடந்த விஷயங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. நடந்தது என்ன? 100 meter hurdles பொதுவாகவே ஆசிய அளவில் 100 மீட்டர் தடையோட்டத்தில் போட்டி என்பது சீன வீராங்கனைகளுக்கு இந்தியாவின் ஜோதி யாராஜிக்கும்தான். போட்டியின் தொடக்கத்தில் ஜோதி யாராஜி…