women

Oprah Winfrey: `என் எடையைக் கேலி செய்வது தேசிய விளையாட்டாக இருந்தது’… வருந்திய டாக் ஷோ ஆங்கர்!

ஓப்ரா எனச் சுருக்கமாக அழைக்கப்படும் ஓப்ரா கெயில் வின்ஃப்ரே `தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோ’ (The Oprah Winfrey Show) என்ற அமெரிக்க டாக் ஷோவில் தொகுப்பாளராக இருந்தார். நடிகை, டெலிவிஷன் தயாரிப்பாளர், எழுத்தாளர் என பன்முகம் கொண்டிருந்தாலும், இந்த ஷோ அவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தைக் கொடுத்தது. 1986-ல் தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி 2011 வரை 25 ஆண்டுகளாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெண்கள், சிறுமிகள் என அனைவரும் எதிர்கொள்ளும் பிரச்னைகள் பேசப்படுவதுண்டு.  Oprah Winfrey `நான்…

Read More
women

Messi: மெஸ்ஸி பெயரைச் சொல்லி உயிர்தப்பிய மூதாட்டி… துப்பாக்கி கொடுத்து செல்ஃபி எடுத்த ஹமாஸ் குழு!

எல்லைகளைக் கடந்து அனைவரும் ஒன்று கூடுவது விளையாட்டில் தான். அதிலும் குறிப்பாக கால்பந்து விளையாட்டிற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு. இந்த நிலையில் தன்னைக் கடத்த வந்த ஹமாஸ் படையினரிடம் மெஸ்ஸியின் பெயரைச் சொல்லி 90 வயது மூதாட்டி உயிர்தப்பியுள்ள சம்பவம் கவனம் பெற்றுள்ளது. அர்ஜென்டினாவை சேர்ந்த 90 வயது மூதாட்டி எஸ்டர் குனியோ. இவர் இஸ்ரேலில் வசித்து வந்திருக்கிறார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் தேதியன்று ஹமாஸ் படையினர் இஸ்ரேலைச் சேர்ந்த பலரைக் கடத்தினர்….

Read More
women

பெயர் மாற்றம்: உத்தரவு போட்ட நரேந்திர மோடி… தவியாய்த் தவிக்கும் திவ்யா மோடி?!

மனிதத்தைத் தாண்டி மதத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பிஜேபி அரசு, பெண்களின் உரிமைகளையும் சட்டம் போட்டு ஒடுக்கி வருகிறது. அந்தவகையில் சமீபத்தில் மோடி அரசு வெளியிட்டுள்ள அரசாங்க அறிவிப்பில், பெண்கள் தங்களது பெயரை (surname) மாற்ற `விவாகரத்து ஆணையின் நகல்’ மற்றும் கணவரிடம் இருந்து ‘அனுமதிக் கடிதம்’ ஆகிய இரண்டு ஆவணங்கள் தேவை என்று குறிப்பிட்டுள்ளது. ஆனாலும் இந்த அறிவிப்பில் தேதி குறிப்பிடப்படவில்லை. இதனைக் கடுமையாகச் சாடியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான சாகேத் கோகலே, தனது இன்ஸ்டா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.