How to: முகப் பருக்களைத் தவிர்ப்பது எப்படி? | How to avoid pimples?
பளிச்சென இருக்கும் முகத்தில் திடீரென தோன்றும் பருக்கள் பதறவைக்கும். அதுவும் விசேஷ தினங்களில் எனில் மனம் வாடிவிடும். அதை எப்படி சரிசெய்வது என வழிகளைத் தேடவைக்கும். பரு வந்த பின் சரிசெய்யக் கஷ்டப்படுவதைவிட, பரு வருவதற்கு முன்பே அதைத் தவிர்ப்பதற்கான வழிகளைப் பார்க்கலாம். 1. முகம் கழுவுதல் வெளியில் சென்று வந்தவுடன் மட்டுமல்ல… வீட்டிலேயே இருந்தாலும் குறைந்தபட்சம் ஒரு நாளில் மூன்று முறை முகம் கழுவவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகளும் எண்ணெய்ப்பசையும் நீங்கி முகம் சுத்தமாகும்,…