international

`அவள் என் ஆன்மிகக் காதலி’; 800 ஆண்டுகள் பழைமையான மம்மியை டெலிவரி பையில் சுமந்து திரிந்த இளைஞர்!

பெரு நாட்டைச் சேர்ந்தவர் ஜூலியோ சீசர் பெர்மேஜோ என்ற 26 வயது இளைஞர். இவர் உணவு டெலிவரி செய்யும் வேலை பார்த்துவந்தார். இவர் பூங்காவில் தன்னுடைய நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்தார். போலீஸாருக்கு அவர் மம்மி வைத்திருப்பது தொடர்பாகத் தகவல் சென்றிருக்கிறது. அப்போது அங்கு வந்த போலீஸார், ஜூலியோ சீசர் பெர்மேஜோ வைத்திருந்த உணவு டெலிவரி பையைத் திறந்து பார்த்தனர். அதில் மம்மி உடல் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். காவல்துறை அதிகாரிகள், அந்தப் பையைக் கைப்பற்றி விசாரித்தபோது, ஜூலியோ…

Read More
international

கொரோனா: சீனாவைக் குற்றம்சாட்டும் அமெரிக்கா | வடகொரியாவில் உணவுப் பற்றாக்குறை! – உலகச் செய்திகள்

பறவைக் காய்ச்சல் காரணமாக, சீனாவில் கோழிகள் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கோழி இறைச்சியின் விலை அங்கு பலமடங்கு அதிகரித்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் முகமது ரஹமதுல்லா சையத் அகமது என்ற தமிழகத்தைச் சேர்ந்த இளைஞர், தூய்மைப் பணியாளரை கத்தியால் குத்தியதுடன், காவலர்களையும் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக, அவர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். `கொரோனா வைரஸ் சீனாவின் வூஹானின் ஆய்வகங்களிலிருந்துதான் அநேகமாகப் பரவியிருக்கக் கூடும்’ என அமெரிக்க உளவு அமைப்பான FBI-ன் இயக்குநர் கிறிஸ்டோபர் வ்ரே  (Christopher Wray) தெரிவித்திருக்கிறார்….

Read More
international

“நித்யானந்தா துன்புறுத்தப்படுகிறார்..!” – ஐ.நா-வில் கைலாசா பிரதிநிதி பேச்சு

கடத்தல் வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நித்யானந்தா, 2019-ல் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றுவிட்டார். அதோடு, தப்பிச்சென்ற நித்யானந்தா, மத்திய அமெரிக்காவில் தனித்தீவு ஒன்றை வாங்கி அதற்கு `கைலாசா’ எனப் பெயரிட்டு தனி நாடாக அவர் நிர்வகித்துவருவதாக, பல்வேறு செய்திகள் பரவின. நித்யானந்தா இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, ஐ.நா-வில் நடைபெற்ற பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள் குழுவின் கூட்டத்தில், `United States of Kailasa’-வின் பிரதிநிதிகள் எனப் பெண்கள் பலர் கலந்துகொண்டது தற்போது…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.