Tollywood

Mahesh Babu: “மகேஷ் பாபுதான் ஹீரோ!” – ஜப்பானில் உறுதி செய்த இயக்குநர் ராஜமெளலி

நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் `குண்டூர் காரம்’ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. இதன் பிறகு நடிகர் மகேஷ் பாபுவும் இயக்குநர் ராஜமெளலியும் இணையப்போகிறார்கள் என்ற செய்தி ஏற்கெனவே பேசப்பட்டு வந்தது. இந்தப் படத்திற்கான பணிகளை ராஜமெளலி மேற்கொண்டு வருகிறார் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறித்து ராஜமெளலியே விழா ஒன்றில் பேசியிருக்கிறார். ராஜமெளலி இயக்கத்தில் கடைசியாக ‘RRR’ திரைப்படம் கடந்த 2022-ம் ஆண்டு வெளியாகியிருந்தது. ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர்…

Read More
Tollywood

Guntur Kaaram Review: `இதி வெடிகுண்டு காது; வெறுங்குண்டு அந்தே!’ – ஏன்? நடந்தது என்ன?

குண்டூரில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் சத்யத்தின் (ஜெயராம்) மகன் வெங்கட ரமணா (மகேஷ் பாபு). ஒருவரை வெட்டிய குற்றத்திற்காக ஜெயிலுக்கு செல்கிறார் ஜெயராம். அதனால், கோவப்பட்டு தன் மகனையும் கணவர் குடும்பத்தையும் விட்டு தன் அப்பா வீட்டுக்கே செல்கிறார் வசுந்தரா (ரம்யா கிருஷ்ணன்). தன் மகள் வசுந்தராவுக்கு இன்னொரு திருமணத்தை நடத்தி வைத்தது மட்டுமல்லாமல் அரசியலில் நிற்க வைத்து அமைச்சராக்குகிறார், வெங்கட சுவாமி (பிரகாஷ் ராஜ்). அமைச்சாரான அம்மாவுக்கும் அப்பாவுடன் குண்டூரில் வாழும் மகனுக்குமான கதையே ‘குண்டூர் காரம்’. இதை ஆக்‌ஷன்,…

Read More
Tollywood

Rashmika Mandanna: பிப்ரவரியில் விஜய் தேவரகொண்டாவுடன் நிச்சயதார்த்தமா? – உண்மை என்ன?

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களெங்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கும், ராஷ்மிகா மந்தனாவிற்கும் வரும் பிப்ரவரி மாதத்தில் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன. பாலிவுட்டில் ரன்பீர் கபூருடன் ராஷ்மிகா நடித்த ‘அனிமல்’ படம் 850 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ள உற்சாகத்தில் இருந்த ராஷ்மிகா குறித்து, இப்படி ஒரு தகவல் பரவி வருவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. Rashmika Mandanna: இப்படிப் பாக்குறதுன்னா வேணா..! அல்லு அர்ஜூனின் ‘புஷ்பா’ படத்தின் மூலம் பான் இண்டியா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.