Live Telangana Assembly Election Result 2023: தெலங்கானாவில் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் காங்கிரஸ் முன்னிலை!
இரண்டில் ஒன்றில் சந்திரசேகர ராவ் முன்னிலை! காமாரெட்டி, கஜ்வல் என, தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் பின்னடைவைச் சந்தித்துவந்த சந்திரசேகர ராவ், தற்போது கஜ்வல் தொகுதியில் முன்னிலை வகித்து வருகிறார். மற்றொரு தொகுதியான காமாரெட்டியில், சந்திரசேகர ராவை விட காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி அதிக வாக்குகள் பெற்று, முன்னிலை வகித்து வருகிறார். 2 தொகுதிகளிலும் சந்திரசேகர ராவ் பின்னடைவு! சந்திரசேகர ராவ் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் போட்டியிட்ட கம்மாரெட்டி, கஜ்வல் தொகுதிகளில் பின்னடைவை சந்தித்துள்ளார். பெரும்பான்மைக்கும்…