Functions

தீபாவளி எண்ணெய்க் குளியல், கேதார கௌரி விரதம், லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் என்ன?

ஐப்பசி மாதம் தொடங்கியதுமே தீபாவளி குறித்த எதிர்பார்ப்பும் திட்டமிடலும் தொடக்கிவிடும். காரணம் தீபாவளி நம் மரபில் மிகவும் முக்கியமான பண்டிகை. அதை நினைத்ததுமே மனதில் ஒரு மகிழ்ச்சியும் புத்துணர்ச்சியும் தோன்றிவிடும். வழக்கத்தைவிட சீக்கிரம் எழுந்து பொழுது புலர்வதற்குள்ளாக நீராடி வழிபாடுகள் செய்வது தீபாவளியின் சிறப்பு. இருள் சூழ்ந்த வேளையில் பொழுது புலர்வதற்கு முன்பாகவே குளிர் காற்றும் சில வேளைகளில் லேசான தூறலும் இருக்கும்போதே எண்ணெயைத் தேய்த்துக் குளித்து மிதமான வெந்நீரில் நீராடும் சுகமே அலாதியானது. அதன்பின் புத்தாடைகள்,…

Read More
Functions

தீபாவளி தெய்வங்கள்: `கங்கை முதல் காமாக்ஷி அம்மன் வரை’- வழிபடும் முறை, ஸ்லோகங்கள்!

தீபாவளி வழிபாட்டுத் தெய்வங்களில் கங்கை மிகவும் முக்கியத் துவம் பெறுகிறாள். கங்கையானவள் பூலோகத்திற்கு மட்டும் உரியவள் அல்ல; ஆகாய லோகத்திற்கும், பாதாள லோகத் திற்கும் உரியவள் என்கிறது விஷ்ணு புராணம். இதேபோல் மகாபாரதமும் கங்கையின் மகிமை குறித்து ஒரு ரகசியம் சொல்கிறது! அதிசயங்கள் நிகழ்த்தும் கங்கையின் பெயர்கள்! தன் முன்னோரான சகர மைந்தர்கள் நற்கதி அடைய, பகீரதன் பெருந்தவம் இருந்து கங்கையை பூமிக்கு வரவழைத்த திருக் கதை நாமறிந்ததே. எனினும் கங்காதேவி பூலோகத்துக்கு மட்டு மன்றி இதுபோன்று…

Read More
Functions

சித்திரைத் திருவிழா | உற்சாகமாகும் சல்லடம் தயாரிக்கும் கலைஞர்கள் | Chithirai Thiruvila 2022 | மதுரை

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சித்திரைத் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்லது. தென் இந்தியாவின் கும்பமேளா எனப்பதும் இந்தத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் பக்தர்கள் அழகருக்கு வேண்டிக்கொண்டு சல்லடம, தீபந்தம், வேஷம் ஆகியன அணிந்து கொள்வார்கள். அதற்கான தயாரிப்பில் தற்போது ஈடுபட்டும் மதுரைக் கலைஞர்கள் குறித்த வீடியோ #Madurai #ChithiraiThiruvila2022 #Kallalagar

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.