Hockey

“வேஷ்டி சூப்பரா இருக்குல்ல…” – பாரம்பரிய உடையில் வலம் வந்த ஆசிய ஹாக்கி கேப்டன்கள்!

ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் சென்னையில் ஆகஸ்ட 3-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்று ஆடி வருகின்றன. இந்நிலையில், நேற்று அத்தனை அணிகளின் கேப்டன்களும் தமிழர்களின் பாரம்பரியமான வேஷ்டி சட்டை அணிந்து விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்வு நடைபெற்றிருந்தது. Bomman இந்தத் தொடரின் லீக் சுற்றில் அத்தனை அணிகளும் 5 போட்டிகளில் ஆட வேண்டும்….

Read More
Hockey

“விருந்தோம்பலால் சொந்த நாட்டில் இருப்பதைப் போல் உணர்கிறோம்!”- சென்னையில் நெகிழ்ந்த பாகிஸ்தான் கோச்

சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி தொடர் ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, கொரியா என 6 அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருக்கின்றன. Ground இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளரான முகமது சக்லைன் சென்னையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருக்கிறார். பாகிஸ்தான் அணி தங்களது முதல் போட்டியில் மலேசியாவிற்கு எதிராக 1-3 எனத் தோற்றிருந்தது. இந்நிலையில், இன்று கொரியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் களமிறங்கியது. வலுவான கொரிய…

Read More
Hockey

`ஒரு குழந்தையைப் போல் அழுது கொண்டிருந்தார்!’-மறைந்த கேப்டன் பல்பீர் சிங் குறித்து தயான் சந்தின் மகன்

இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன், பயிற்சியாளர், மிகச்சிறந்த வீரர் என பல்வேறு நிலைகளில் இருந்து உலக ஹாக்கி விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கென தனி கவனத்தைப் பெற்றுத் தந்தவர், பல்பீர் சிங். 96 வயதான பல்பீர் சிங், உடல் நலக்குறைவு காரணமாக மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு ஹாக்கி விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். அவருடனான பயணங்கள் குறித்தும் சில ஹாக்கி வீரர்கள் கவலையுடன் ஊடகங்களில்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.