Farming

Ghee export: நெய் ஏற்றுமதியில் மாதம் ரூ.20 லட்சம் சம்பாதிக்கும் பெண்மணி!

பொதுவாக சொந்த தொழில் செய்ய நினைப்பவர்களுக்கு எப்போதும் ஒருவித தயக்கம் இருக்கும். வேலைக்குச் சென்றால் மாத சம்பளம் கிடைக்கும். ஆனால் தொழிலில் நிரந்தர வருமானம் கிடைக்காது என்பதாலும், முதலீடு அதிகம் தேவை என்பதாலும் தொழில் தொடங்க அதிகமானோர் தயக்கம் காட்டுவர். சிலர் 50 வயதில் தொழில் தொடங்கி சாதித்ததுண்டு. அது போன்று மும்பை அருகில் உள்ள மும்ப்ராவில் வசிக்கும் கமல்ஜித் கவுர்(50) என்ற பெண் கொரோனா காலத்தில் தொழில் தொடங்கி சாதித்துள்ளார். பஞ்சாப் மாநிலம் லூதியானா அருகில்…

Read More
Farming

Banana சந்தையை அசத்திய 8 அடி உயர வாழைத்தார்; உங்கள் தோட்டத்திலும் வளரும்; என்ன ரகம் தெரியுமா?

தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியில் செயல்பட்டு வரும் வாழை ஏல மையத்திற்கு 8 அடி உயரம் கொண்ட கற்பூரவள்ளி ரக வாழைத்தாரை (Banana) விவசாயி ஒருவர் விற்பனைக்கு கொண்டு சென்றுள்ளார். தாரின் உயரத்தை பார்த்த பலரும் ஆச்சர்யமாகி அதன் அருகே நின்று போட்டோ எடுத்து கொண்ட சுவராஸ்ய சம்பவம் நடந்திருக்கிறது. வாழை 150 நாடுகளில் பயிரிடப்படும் வாழை: உலகின் மிகப் பெரிய வாழை… எங்கு உள்ளது தெரியுமா? தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு காவிரி ஆறு கடந்து செல்லக்கூடிய பகுதி….

Read More
Farming

மாடித்தோட்டம் போடுவதற்கு எந்தப் பட்டம் சிறந்தது? சென்னையில் நடந்த வீட்டுத்தோட்ட நண்பர்கள் சந்திப்பு!

சென்னை, தியாகராயா நகரில் மாடித்தோட்டம் நண்பர்கள் சந்திப்பு என்ற தலைப்பில் பிப்ரவரி 4-ம் தேதி கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் திருமுடி, தோட்டம் சிவா, அருண் டெர்ரஸ் கார்டன், இந்திரா கார்டன் மைத்ரேயன், பாபு ஆர்கனிக்ஸ், உழவர் ஆனந்த் என மாடித்தோட்டத்தில் ஆர்வமுள்ள பலர் கலந்து கொண்டனர். மாடித் தோட்டம் நண்பர்கள் சந்திப்பு… கருங்காலி மரக்கன்று முதல் டிராகன் ஃப்ரூட் வரை… கவர்ந்து இழுத்த கண்காட்சி இந்த நிகழ்வில் கலந்துகொண்ட 75 வயது மதிக்கத்தக்க அசோக் நகரைச் சேர்ந்த சரோஜா…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.