Archaeology

மதுரை: 500 ஆண்டுகள் பழைமையான வளரி வீரனின் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!

போரில் வீரமரணமடையும் வீரர்களைப் போற்றும் வகையில் நடுகல் அமைப்பது மன்னராட்சி காலத்தில் தமிழகத்தில் வழக்கமாக இருந்துள்ள நிலையில், அவை தற்போது கண்டறியப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் மதுரை மாவட்டம் தி.குண்ணத்தூர் அருகே கி.பி 16 -ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வளரி வீரன் நடுகல் பாண்டியநாடு பண்பாட்டு மையத் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் முனீஸ்வரன் தலைமையில் முனைவர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் தி.குண்ணத்தூர் பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு…

Read More
Archaeology

ஆதிச்சநல்லூர் அகழாய்வு: முதுமக்கள் தாழியின் மூடியில் பனையோலைப்பாயின் அச்சு கண்டெடுப்பு!

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே தாமிரபரணி நதிக்கரை ஓரத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் மத்திய தொல்லியல் துறையின் சார்பில் உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியம் அமைக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2020-ம் ஆண்டு மத்திய நிதி பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். அதன் முதல் கட்டமாக மத்திய தொல்லியல்துறையின் திருச்சி மண்டல இயக்குநர் அருண்ராஜ் தலைமையில் அகழாய்வுப் பணிகள் கடந்த 2021 செப்டம்பரில் தொடங்கப்பட்டது. இந்த அகழாய்வுப் பணியில் கிடைக்கும் பொருள்கள் அனைத்தும் இங்கேயே காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது….

Read More
Archaeology

பெரம்பலூர்: 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அரிய வகை கடல்சார் உயிரினங்களுக்கு அருங்காட்சியம்!

இந்தியாவிலேயே முதன்முறையாக சுமார் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அமோனைட்ஸ் எனப்படும் கடல்சார் உயிரினங்கள் குறித்த சிறப்பு அருங்காட்சியகம் பெரம்பலூரில் அமைய உள்ளது. இதற்காக, பல நாடுகளில் கண்டுபிடித்த அரிய வகை கடல்சார் உயிரினங்களின் படிவங்கள், எச்சங்களை பெரம்பலூர் ஆட்சியரிடம் வழங்கினார் ஆராய்ச்சியாளர் நிர்மல்ராஜ். தொல்லுயிர்களின் எச்சங்கள் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் கடல் பகுதிகளாக இருந்துள்ளன. அதற்கான சான்றுகளும் தொல்லுயிர்களின் எச்சங்களும் இன்று வரையிலும் கிடைக்கப்படுகின்றன. காரை, கொளக்காநத்தம், பிளிமிசை, தாமரைக்குளம், பெருயநாகலூர், காட்டுப்பிரிங்கியம் உள்ளிட்ட…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.