Weather

TN Rains: `3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்..!’ – வானிலை ஆய்வு மையம் தகவல் | முழு விவரம்

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மிக கனமழை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றைய நாளைப் பொறுத்தவரையில், தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழக கடலோர மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட…

Read More
Weather

நெல்லை: 32 ஆண்டுகளுக்குப் பிறகான `அதி’ கனமழை… தனித்தீவான நெல்லை – நிலவரம் என்ன?

1991-ம் ஆண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த பெருமழையின் காரணமாக தாமிரபரணியில் பெருவெள்ளம் ஏற்பட்டு, பாபநாசம் சிவன் கோயில் கோபுரம் மட்டுமே வெளியே தெரிந்ததாக 32 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட பெருவெள்ளம் குறித்து நெல்லை மக்கள் சிலாகித்துப் பேசுவார்கள். ஆனால் அதையெல்லாம் மிஞ்சும் வகையில் கடந்த 16-ம் தேதி நள்ளிரவு தொடங்கிய மழை, தற்போது வரை விடாமல் பெய்து வருவதால், நெல்லை மாவட்டம் மட்டுமன்றி தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வெள்ளத்தில் தத்தளித்து வருகின்றன….

Read More
Weather

Cyclone Michaung Live: சென்னையில் பலத்த காற்றுடன் தொடரும் கனமழை!

சென்னை: மழை தொடர்பாகப் புகாரளிக்க உதவி எண்கள்! Cyclone Michaung : அமைச்சர் உதயநிதி ஆய்வு..! சென்னையில் புயலின் தாக்கம் காரணமாக மழை பெய்து வரும் நிலையில், அமைச்சர் உதயநிதி இரவில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தனது ட்விட்டர் பதிவில், “சென்னையில் பல்வேறு இடங்களில் புயல் காரணமாக கன மழை பெய்து வருகிற நிலையில், சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள அவசர உதவி கட்டுப்பாட்டு மையம் மற்றும் கண்காணிப்பு நிலையத்தில் சற்று முன்பு ஆய்வு செய்தோம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.