Olympics

குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிடும் ஒரே இந்தியன்… யார் இந்த ஆரிஃப் கான்?

2022-ம் ஆண்டிற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பெய்ஜீங்கில் இம்மாதம் 4-ம் தேதி (நாளை) தொடங்கவிருக்கின்றன. இத்தொடரில் இந்தியா சார்பாக போட்டியிடும் ஒரே வீரர் ஆரிஃப் கான். Slalom மற்றும் Giant Slalom ஆகிய இரு பனிச் சறுக்கு போட்டிகளில் பங்கேற்க உள்ளார். Arif Khan 31 வயது நிரம்பிய ஆரிஃப் காஷ்மீரில் உள்ள குல்மாரை பூர்வீகமாகக் கொண்டவர். தனது நான்காவது வயதிலேயே பனிச் சறுக்கில் ஈடுபடத் தொடங்கிய இவரின் தந்தை பனிச் சறுக்கு உபகரணங்கள்…

Read More
Olympics

`Definitely Gold’ – பாரலிம்பிக்கில் சொல்லியடித்த தங்க மகன் பிரமோத் பகத்!

பாரா ஒலிம்பிக்ஸில் எந்தெந்த வீரர்கள் பதக்கம் வெல்வார்கள் என வெளியாகிக் கொண்டிருந்த கணிப்புகள் அத்தனையிலும் பிரமோத் பகத் எனும் பெயர் தவறாமல் இடம்பிடித்திருந்தது. பாரா ஒலிம்பிக்ஸில் முதல் முறையாக அறிமுகமான பேட்மிண்டன் போட்டியில் SL 3 பிரிவில் பிரமோத் களமிறங்கியிருந்தார். டோக்கியோ பாரா ஒலிம்பிஸில் உங்களிடமிருந்து என்ன எதிர்பார்க்கலாம் எனும் கேள்விக்கு ‘Definitely Gold’ என பதிலளித்திருந்தார் பிரமோத். தோனியின் ‘Definitely Not’ ஐ போன்றே பிரமோத்தின் ‘Definitely Gold’ சூளுரையும் இப்போது இணையத்தில் ட்ரெண்டாகி கொண்டிருக்கிறது….

Read More
Olympics

பாராலிம்பிக்ஸில் வினோத் குமாரின் வெற்றி ரத்து செய்யப்பட்டது ஏன்?

டோக்கியோவிலிருந்து இந்தியாவுக்கு வருத்தமளிக்கக்கூடிய செய்தி ஒன்று வந்திருக்கிறது. நேற்று ஒரே நாளில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றிருந்தது. அந்த மூன்றில் ஒன்று வினோத் குமார் வென்றது. வட்டு எறிதல் போட்டியில் அவர் வெண்கலம் வென்றிருந்தார். இப்போது அந்த வெற்றி ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வினோத் குமார் அந்த போட்டியில் மிகவும் சிறப்பாக செயல்பட்டிருந்தார். அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த 6 வாய்ப்புகளிலுமே Foul வாங்காமல் சிறப்பாக வீசியிருந்தார். அதில் ஒரு வீச்சு 19.91 மீட்டருக்கு சென்று ஆசிய சாதனையாகவும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.