Diet

Obesity: உடல் பருமனோடு வாழும் 1 பில்லியன் மக்கள்… உலகம் முழுக்க அதிகரிக்கும் உடல்பருமன் – ஆய்வு!

உலகளவில் உடல் பருமனுடன் (obesity) வாழும் குழந்தைகள், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு பில்லியனைத் தாண்டியுள்ளது என்று தி லான்செட் என்ற மருத்துவ இதழ் வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளது. உலகமும் அதிகரிக்கும் உடல்பருமனும்… உடல்பருமன் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆய்வு தகவல்கள், *உலகம் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரில் 160 மில்லியன் பேர் (65 மில்லியன் சிறுமிகள் மற்றும் 94 மில்லியன் சிறுவர்கள்) உடல்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1990-ல் இந்த எண்ணிக்கை 31 மில்லியனாக இருந்தது. …

Read More
Diet

`வயிற்றுக்குள் சென்றதும் வைப்ரேட் ஆகும்…’ உடல் பருமனைக் குறைக்கும் கேப்ஸ்யூல்!

சாப்பிடுவதை நிறுத்த உதவும் மாத்திரையை இன்ஜினீயர்கள் கண்டுபிடித்துள்ளனர்.  உடல்பருமனை குறைக்க பலரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், மாசசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியை (எம்ஐடி) சேர்ந்த இன்ஜினீயர்கள் அதற்கு எளிமையான வழியில் தீர்வு ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர்.   இந்தியாவை சேர்ந்த முன்னாள் எம்ஐடி மாணவியும், தற்போது ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயோஇன்ஜினீயரிங் உதவிப் பேராசிரியராகப் பணிபுரியும் ஷ்ரியா சீனிவாசன் தலைமையிலான இன்ஜினீயர்கள் குழுவும் இது குறித்து ஆய்வு செய்தது. உணவு (சித்தரிப்பு படம்) “திடீரென அழ ஆரம்பித்தேன்… பிரசவத்துக்குப்…

Read More
Diet

Doctor Vikatan: வெயிட்லாஸுக்கு உதவுமா வெஜிடபுள் ஜூஸ்?

Doctor Vikatan: நான் எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறேன். தினமும் ஏதாவது ஒரு காய்கறி ஜூஸ் குடித்தால் வெயிட் லாஸ் எளிதாகும் என்று கேள்விப்பட்டேன். அது எந்த அளவுக்கு உண்மை? வாழைத்தண்டு ஜூஸ், சுரைக்காய் ஜூஸ் குடிக்கலாமா? பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த , ஊட்டச்சத்து ஆலோசகரும், பிரபலங்களின் டயட்டீஷியனுமான ஷைனி சுரேந்திரன். ஊட்டச்சத்து ஆலோசகர் ஷைனி சுரேந்திரன் வெயிட்லாஸ் முயற்சியில் இருக்கும் பலருக்கும் வெஜிடபுள் ஜூஸ் குடிக்கலாமா என்ற கேள்வி இருக்கிறது. நமக்கு மார்க்கெட்டில் எளிதாகக் கிடைக்கும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.