Latest News

பசுவை வேட்டையாடிய புலி! தீவிர கண்காணிப்பில் நீலகிரி வனத்துறை!

நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரைச் சுற்றிலும் வனங்கள் நிறைந்த பகுதியாக இருக்கிறது. இந்த வனங்களில் புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, காட்டுமாடு போன்ற வனவிலங்குகள் உள்ளன. உணவு மற்றும் தண்ணீர் தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகின்றன. இதனால், மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. புலி நடமாட்டம் கால்நடைகளை வேட்டையாடிய புலி! கூண்டில் சிக்கியது எப்படி? இந்ந நிலையில், ஊட்டி அருகில் உள்ள இந்துஸ்தான் போட்டோ ஃபிலிம் தொழிற்சாலை அருகில் கடந்த…

Read More
Latest News

வனத்துக்குள் குதிரை சவாரி செய்தால் வழக்கு பதியப்படும்… எச்சரிக்கும் வனத்துறை!

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி, பாதுகாக்கப்பட்ட வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. காப்புக் காடுகள் எனப்படும் பாதுகாக்கப்பட்ட வனத்திற்குள் அத்துமீறி நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த தடையை மீறி உள்ளே நுழையும் நபர்கள் மது அருந்துவது, வன விலங்குகளை வேட்டையாடுவது போன்ற வனத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டு வருவது தொடர்கதையாக இருக்கிறது. காடு தேனியில் சிறுத்தை உயிரிழந்த வழக்கு… ஓ.பி.எஸ் மகனுக்கு வனத்துறை சம்மன்! இந்த நிலையில், ஊட்டி எச்.பி.எஃப் அருகில் உள்ள காப்புக்…

Read More
Latest News

ஆற்றில் அடித்து வரப்பட்ட யானை குட்டி; 3 நாள்கள் போராடி தாயுடன் சேர்த்து வைத்த வனத்துறை!

நீலகிரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்த நிலையில், முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி அருகில் உள்ள சீகூர்ஹள்ளா ஆற்றை யானைக் கூட்டம் ஒன்று கடந்துள்ளது. அப்போது, கூட்டத்தில் இருந்த ஒரு குட்டி யானை ஆற்றுநீரில் அடித்து வரப்பட்டுள்ளது. இதைக் கண்ட ஊர் மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக விரைந்த வனத்துறையினர் குட்டியை மீட்டனர். தாயைப் பிரிந்து தவித்து வந்த குட்டியை மீண்டும் கூட்டத்துடன்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.