election

`சர்ச்சை பேச்சு… பரவிய வீடியோ’ – நாமக்கல் தொகுதி திமுக கூட்டணி கொ.ம.தே.க வேட்பாளர் திடீர் மாற்றம்

நாமக்கல் மாவட்ட நாடாளுமன்ற தொகுதியானது திமுக-வின் கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு வழங்கப்பட்டிருந்தது. அதன்மூலம் அக்கட்சியின் வேட்பாளராக சமீபத்தில் சூரியமூர்த்தி அறிவிக்கப்பட்டிருந்தார். இவர் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிப்பு வெளியானவுடன் இவருக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்ப ஆரம்பித்தது. அதில் ஒன்று தான் கடந்த காலங்களில் அவர் சாதிய வன்மத்திடன் பேசும் வீடியோ ஒன்று. இதனை சிலர் சமூக வலைத்தளங்களான வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் பக்கம் என அனைத்திலும் பரப்பி கண்டனம்…

Read More
election

‘இதுவரை நிழல் அரசியல்… இனி நேரடி அரசியல்!’ – அருண் நேரு பெரம்பலூர் வேட்பாளரான பின்னணி

இன்று தி.மு.க தலைமை வெளியிட்டுள்ள தி.மு.க வேட்பாளர் பட்டியலில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அருண் நேரு பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி தி.மு.க-வின் பவர் சென்டரான அமைச்சர் கே.என்.நேருவின் மகனான இவர், கட்சியில் எந்த பொறுப்பிலும் இல்லை. இதுவரை நேரடி அரசியலில் ஈடுப்பட்டதில்லை. இந்நிலையில், அவர் பெரம்பலூர் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அருண் நேரு இதுபற்றி, திருச்சி மாவட்ட தி.மு.க-வினர் சிலரிடம் பேசினோம். “அருண் நேரு, அமெரிக்காவில் உள்ள பிரபல ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் கட்டட மேலாண்மை (எம்.எஸ்)…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.