Worklife

“35 வயதில் ரூ.41 கோடியுடன் ஓய்வு பெறுவேன்” சொல்கிறார் 22 வயது இளைஞர்… அப்படி என்ன செய்கிறார்..?

வாழ்க்கையே வாழத்தானே… எத்தனை காலத்திற்கு உழைத்துக் கொண்டிருப்பது, முடிந்தளவு உழைத்து, உழைத்துச் சேர்த்த காசில், வாழ்வை மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டாமா. இந்த திட்டமிடலை பெரிதாகக் கவனத்தில் கொள்கிறோமா?!. ஆனால் 22 வயதிலேயே ஒருவர் ரூ.41 கோடி பணத்துடன் தனது 35 வயதுக்குள் ஓய்வு பெறத் திட்டமிட்டு செயல்படுகிறார். அவரின் எதிர்காலம் குறித்த திட்டமிடல்களும் முதலீடுகளும் பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. ஈதன் நகுன்லி | ethan nguonly “ஒரே நிறுவனத்தில் 5 ஆண்டுக்குமேல் வேலை பார்க்காதீர்கள்!” – சி.கே.குமரவேல் சொல்லும்…

Read More
Worklife

உருவகேலியால் துவளும் மனம், தாழ்வுமனப்பான்மையிலிருந்து மீள என்ன வழி? #PennDiary121

நான் சென்ற வருடம் என் கல்லூரிப் படிப்பை முடித்தேன். இப்போது ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்க்கிறேன். பள்ளிக்காலம், கல்லூரிக்காலம் முழுக்க என்னை வேதனைப்படுத்திய உருவகேலி இப்போது அலுவலகத்திலும் தொடர்கிறது. முன் எப்போதையும் விட, இப்போது இது என்னை அதிகமாகக் காயப்படுத்துகிறது. கலவரப்படுத்துகிறது. காரணம்… இந்த அலுவலகத்தில் நான் ஒருவரை ஒருதலையாகக் காதலிக்கிறேன். Body Shaming தோற்றத்தால் தள்ளிப்போகும் திருமணம், பெற்றோரால் நோகும் மனம்; என் விருப்பம் நிறைவேறுமா? #PennDiary119 நான் குட்டையாக, மிகவும் ஒல்லியாக இருப்பேன். மாநிறம்….

Read More
Worklife

ஏன் நம் இலக்குகளை பாதியில் கைவிடுகிறோம்? | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர் ஏன் நம் இலக்குகளை பாதியில் கைவிடுகிறோம்: நம்மில் பலரும் சிறிய இலக்குகள், பெரிய இலக்குகள் என்று நாம் வாழ்வில் சிலவற்றை அவ்வப்போது நிர்ணயிக்கின்றோம். ஆனால் அணைத்து இலக்குகளையும் நம்மால் அடைய முடிவதில்லை, பலவற்றை பாதியிலேயே கைவிடுகிறோம். இவ்வாறு நாம் செய்வதால் புதிய இலக்குகளை…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.