politics

​“பாஜக-வின் ஏஜென்ட்டாக தமிழக ஆளுநர் செயல்படக்கூடாது​!” -​ துரை வைகோ

​தேனி மாவட்ட ம​.​தி​.​மு​.​க சார்பில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படமான `மாமனிதன் வைகோ’ படம் திரையிடப்பட்டது. தேனி​ பழனிசெட்டிபட்டியில் ​உள்ள ​தியேட்டரில் ​திரையிடப்பட்ட ஆவணப்படத்தை ம​.​தி​.​மு​.​க தலைமை நிலையச் செயலாளர் துரை வைகோ இன்று ம​.​தி​.​மு​.​க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளான தி​.​மு​.​க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிர்வாகிகளுடன் பார்த்தார்.  தியேட்டர் காலை 10 மணிக்கு படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. துரை வைகோ வருவதற்கு தாமதமானதால், நிர்வாகிகள் தியேட்டருக்குள் காத்திருந்தனர். அப்போது ம.தி.மு.க தேனி…

Read More
politics

காங்கிரஸ் தலைவர் தேர்தல்: “நான் இன்னும் விலகவில்லை, 17-ம் தேதி எனக்கு வாக்களியுங்கள்!” – சசி தரூர்

காங்கிரஸில் தலைவர் பதவிக்கான தேர்தல் வரும் அக்டோபர் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் சோனியா காந்தி குடும்பத்திலிருந்து யாரும் போட்டியிடாததையடுத்து இருமுனைப் போட்டியாக, காங்கிரஸ் எம்.பி சசி தரூர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தற்போது தேர்தலில் இருக்கின்றனர். தேர்தலுக்கு இன்னும் 9 நாள்களே இருக்கும் நிலையில், கட்சியில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மூத்த தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. மல்லிகார்ஜுன கார்கே இதற்கிடையில் கட்சியில் தொண்டர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப மாற்றத்தைக் கொண்டு…

Read More
politics

காலதாமதமாகும் மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி; குற்றம்சாட்டும்… திமுக-வைச் சாடும் பாஜக-வும்!

பா.ஜ.க தேசியத் தலைவரின் சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேசம், பிலாஸ்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்காகப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 24 ஏக்கரில் 1,470 கோடி செலவில் 750 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்ட இந்த அதிநவீன மருத்துவமனையைப் பிரதமர் மோடி அக்டோபர் 5-ம் தேதி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் ஜெய்ராம் தாகூர், மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், பா.ஜ.க தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.