IPL 2020: வெற்றி தோல்விகளைத் தீர்மானிப்பது பேட்ஸ்மேன்களோ, பெளலர்களோ அல்ல… எல்லாமே Dewதான்! #DCvRCB

Dew… அபுதாபி, துபாய், ஷார்ஜா என ஐக்கிய அரபு மைதானங்களில் இரவில் பெய்யும் பனி 2020 ஐபிஎல்-ன் சுவாரஸ்யத்தை முழுவதுமாகக் குறைத்துவிட்டது. டாஸ் வெல்லும் அணி முதலில் பெளலிங்கைத் தேர்வுசெய்துவிட்டு, எதிர் அணி 180 ரன்களுக்கு மேல் அடித்தாலும் அதைப் பனியின் … Read More

`Definitely Not’ தோனியும், ருத்துராஜ் ஹாட்ரிக் அரை சதங்களும்… இந்த கெத்துதானே சிஎஸ்கே! #CSKvKXIP

பரபரப்பு பற்றி எரியும் 2020 ஐபிஎல்-ன் கடைசி கட்டங்கள்… 52 போட்டிகள் முடிந்தநிலையில், ப்ளே ஆஃப் செல்லும் சிறப்பு எக்ஸ்பிரஸில், மும்பை ஏசி கோச்சில் இடம்பிடித்து விட, மிச்சம் இருக்கும் மூன்றே பெர்த்தில் இடம் பிடிக்க, சென்னை தவிர்த்த ஆறு அணிகளும் … Read More

மும்பையை மிரட்ட ஒரு சென்னை இல்லையே… என்னப்பா டெல்லி… இப்படி மட்டையா மடங்கிட்டீங்க?! #DCvMI

ஆளுமைமிக்க இரு அணிகளின் மோதல்! ஆக்ரோஷமாய் மோதிக் கொண்டு தெறிக்க விடப்போகிறார்கள், சிக்ஸர்களும் பவுண்டரிகளும் பறக்கப் போகின்றன, நல்ல என்டர்டெய்ன்மென்ட் இருக்கிறது, பெரிய சம்பவங்கள் எல்லாம் அரங்கேறப் போகின்றன எனக் காத்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 2020 ஐபிஎல் சீசனின் முதல் … Read More

ஸ்பார்க் இல்லை, தீப்பந்தமே எரிந்தது… சாம் கரண், கெய்க்வாட் அதிரடியால் வென்ற சென்னை! #RCBvCSK

‘இழப்பதற்கு எதுவுமேயில்லை!’ என்னும் நிலையில், நம்மையும் அறியாமல் புதுக் கிளர்ச்சியும், ‘என்ன வந்தாலும் வரட்டும்!’, என்ற தைரியமும் உத்வேகமும் வந்து விடுகிறது. அப்படி ஒரு கட்டத்தில் வந்து நின்ற சிஎஸ்கே, கடைசி சில போட்டிகளில் காணப்பட்ட பதற்றம், பயம் எல்லாவற்றையும் விட்டொழித்து, … Read More

விக்கெட் சக்ரவர்த்தி… வருணின் மாயாஜாலத்தில் வீழ்ந்த டெல்லி! #KKRvDC

சிங்கம் மானைத் துரத்தும் போராட்டத்தில், சில சமயம் சிங்கம் தோற்று விடும். ஏனென்றால் சிங்கத்தின் ஓட்டம் உணவுக்காய், மானின் ஓட்டம் உயிருக்காய்! இதைத்தான் நினைவூட்டியது இன்றைய போட்டி. இந்தப் போட்டியில் ஜெயித்தால் முதலிடம் என்ற கனவுடன் டெல்லியும், தோற்றால் உதைத்துக் கீழே … Read More

#Raina: ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீகில் விளையாடுகிறாரா சுரேஷ் ரெய்னா?! #BBL10

ஆஸ்திரேலியாவின் பிக்பேஷ் லீக் போட்டிகள் வரும் டிசம்பரில் தொடங்குகிறது. ஆண்கள் பிக்பேஷ் லீகுக்கு முன்னதாக பெண்கள் லீக், வரும் ஞாயிறு அன்று தொடங்க இருப்பதால் ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் சீசன் களைக்கட்டத் தொடங்கியிருக்கிறது. டிசம்பர் 3-ம் தேதி தொடங்கும் பிக்பேஷ் லீக் பிப்ரவரி … Read More

IPL 2020: பௌலர்கள் சாதித்த டபுள் சூப்பர் ஓவர் மேட்ச்; T22 ஆக மாறிய #MIvKXIP

சண்டேன்னா இரண்டு போட்டி எனத் தெரியும். ஆனால், இப்படியானதொரு போட்டி இனி எத்தனை நாள்கள் கழித்து நடக்கும் என தெரியவில்லை. டபுள் சூப்பர் ஓவர், சீட் எஜ் த்ரில்லர் எனப் பக்கா காம்பினேஷன் இந்தப் போட்டி. #MIvKXIP இன்றைய மும்பை வெர்சஸ் … Read More

மீண்டும் ஒரு சூப்பர் ஓவர் போட்டி; சம்பவம் செய்த ஃபெர்கூசன்… வெற்றியை மிஸ் செய்த ஐதராபாத்! #SRHvKKR

கேப்டனை மாற்றி, காட்சிகள் மாறுமா எனக் காத்திருந்த கொல்கத்தாவுக்கும், கிட்டத்தட்ட அவர்களுடன் சமபலத்தில் இருக்கும், அதே சமயம் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தின் மேல் கண்கொத்திப் பாம்பாய் கண் வைத்திருந்த சன்ரைசர்ஸுக்கும் சண்டை! இந்தப் போட்டி பாசஞ்சர்ஸ் வண்டி வேகத்தில் தொடங்கி, … Read More

எல்லாமே `UNFAIR’தான் தோனி… 2020 சீசனில் கேப்டன் தோனி சிஎஸ்கே-வுக்கு செய்வது என்ன?! #Dhoni

தோனியின் அட்டகாசமான கேப்டன்ஸி திறமையால் மும்பையை வென்று 2020 சீசனை வெற்றியோடு தொடங்கியபோது சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் வானத்தில் பறந்தார்கள். நவம்பர் 10-ம் தேதி ஐபிஎல் கோப்பையை நான்காவது முறையாக வென்றுதந்துவிட்டு ஓய்வுபெறப்போகிறார் தோனி என்கிற ஸ்டேட்டஸ்கள் டைம்லைனில் நிரம்பிவழிந்தன. … Read More