School education

பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வில் மத்திய அரசு கொண்டுவரும் மாற்றம் நல்லதா?!

கடந்த 2020-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்விக்கொள்கையை மத்திய அரசு சார்ந்த கல்வி நிறுவனங்கள் மற்றும் சில மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து தேசியக் கல்விக் கொள்கையின்படி, புதிய பாடத்திட்ட கட்டமைப்பை மத்திய கல்வி அமைச்சகம் உருவாக்கி அதனை செயல்படுத்துவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டி வருகிறது. மத்திய கல்வி அமைச்சகம் தயாரித்து இருக்கும் புதிய பாடத்திட்ட கட்டமைப்பின்படி, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்கள், 2 மொழி…

Read More
School education

ராஜபாளையம்: கொட்டும் மழை; பேருந்துக்கு காத்துநின்ற பள்ளி மாணவர்கள் – பரவும் வீடியோ, தீர்வு எப்போது?

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகாவுக்குட்பட்டது சிவலிங்காபுரம் பஞ்சாயத்து. இந்தப் பஞ்சாயத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. தமிழ்வழி, ஆங்கில வழி‌ என இரண்டு பாடப்பிரிவுகளைக்கொண்ட இந்தப் பள்ளியில் சிவலிங்கபுரம், நரிக்குளம், மேட்டு வடகரை, வடகரை, தென்கரை, அருணாசலபுரம், கோவிலூர், பெத்தலேகம், வலையபட்டி. மேலான்மறை நாடு உள்ளிட்ட சுற்றுவட்டார ஊர்களிலிருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி மாணவர்கள் சென்று வருவதற்கு ஏதுவாக பள்ளிக்குச் சரியான சாலை வசதி இல்லை, பேருந்து…

Read More
School education

NMMS தேர்வு, 4 ஆண்டுகள் ரூ.48,000 உதவித்தொகை; வெற்றிபெற்ற 43 மாணவர்கள், பாராட்டுவிழா நடத்திய பள்ளி!

தேசிய வருவாய் வழி திறனறிவுத் தேர்வில் (NMMS – National Means Cum-Merit Scholarship) ஒரே பள்ளியை சேர்ந்த 43 மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். அம்மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்திக் கொண்டாடியுள்ளது மதுரை அரசு உதவிபெறும் தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளி. அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாதம் தோறும் உதவித்தொகை வழங்கும் தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஓய்வு ஐ.ஏ.எஸ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.