Google 25: கேரேஜில் தொடங்கப்பட்ட ஸ்டார்ட்அப், கண்டங்கள் ஆளும் டெக் ஜாம்பவானாக உருவெடுத்த கதை!
காலையில் எழுந்தவுடன் பால் வாங்க `கூகுள் பே’ செய்து, அடுத்து ஆன்லைன் ஆபிஸ் மீட்டிங்க்கு `கூகுள் மீட்’டில் தயாராகி, பின்பு வழிதெரியாத இடத்துக்கு `கூகுள் மேப்’ உதவியோடு சென்று என ஒரு நாள் ஆரம்பித்த 2 மணி நேரங்களிலே ஒரு சாமானிய ஊழியரின் வாழ்வில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருக்கிறது கூகுள். இத்தகைய நிறுவனம் தனது 25வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது. முதன் முதலாக கூகுள் தொடங்கப்பட்ட இடம் ஒரு காலத்தில் சாதாரண சிறிய கேரேஜில் தொடங்கிய கூகுளின்…