men

`ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ’… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?!

ஸ்மார்ட்வாட்ச்சுகள் பல சந்தர்ப்பங்களில் உயிர் மீட்பராக செயல்பட்டுள்ளன. இதயத் துடிப்பு, இசிஜியை அளவிடும் ஸ்மார்ட்வாட்ச், அதனைப் பயன்படுத்துவோரின் ஆரோக்கியத்தில் உள்ள பிரச்னைகளை அறிந்து உயிர்களைக் காப்பாற்றிய பல சம்பவங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உள்ள 42 வயது நபர் பால் வாப்ஹம் (Paul Wapham), ஹாக்கி வேல்ஸின் சிஇஓ- ஆகப் பணிபுரிந்து வருகிறார். ஸ்வான்சீயின் மோரிஸ்டன் பகுதியில் உள்ள இவரது வீட்டில் இருந்து காலை ரன்னிங் பயிற்சி செய்கையில், இவருக்கு மார்பில் கடுமையான வலி உண்டாகி உள்ளது. Heart…

Read More
men

ஆணுறுப்பின் மேல்தோல், பின்னுக்குத் தள்ளமுடியாத பிரச்னை; காரணமும் தீர்வும்! #VisualStory

male ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ளி சுத்தம்செய்வது மிகமிக அவசியம். இல்லையென்றால், ஆணுறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும். மருத்துவர்கள் ஆணுறுப்பு கிருமித் தொற்றால், சம்பந்தப்பட்டவரின் இணைக்கும் பிறப்புறுப்பில் கிருமித்தொற்று ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சில ஆண்களுக்கு ஆணுறுப்பின் முன்தோலை பின்பக்கமாக இழுக்க முடியாத பிரச்னை இருக்கிறது. பொதுவாக ஆணுறுப்பின் மேல்தோலை முன்னும் பின்னும் நகர்த்த முடியும். சிலருக்கு மட்டும் பிறவிக்குறைபாடு காரணமாக மேல்தோலானது ஆணுறுப்பின் முன்பகுதியில் ஒட்டிக் கொண்டிருக்கும். Couple அத்தகைய ஆண்கள் திருமணமாகி தாம்பத்திய உறவில்…

Read More
men

விமானத்தில் புகைத்த பிரபலம், வைரலான வீடியோ; நடந்தது என்ன?

மற்றவர்களின் கவனத்தை அதிகமாக ஈர்க்கவும், அதிகமாக லைக்குகள் வாங்கவும் தடை விதிக்கப்பட்ட செயல்களை செய்து இணையவாசிகள் சிலர் மாட்டிக் கொள்வதுண்டு. Aeroplane பாபி கட்டாரியா என அழைக்கப்படும் பல்விந்தர் கட்டாரியா, சமூக வலைதளத்தில் பிரபலமானவர். குறிப்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வீடியோக்களை பதிவிட்டு பிரபலமடைந்தவர். இந்நிலையில், இவர் விமானத்தில் புகைப்பது போன்ற ஒரு வீடியோ சமீபத்தில் வைரலானது. இந்த வீடியோ பகிரப்பட்ட உடனே பலரின் கவனத்தை ஈர்த்ததோடு மட்டுமில்லாமல், பலரும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.