`35 நாள்களில் 48 லட்சம் திருமணங்கள்’ – இந்த கல்யாண சீசனில் அதிக வணிகம் நடக்கும் தொழில்கள் என்னென்ன?
வரவிருக்கும் திருமண சீசனில் 48 லட்சம் திருமணங்கள் நடைபெறும் என கணித்துள்ளது அனைத்திந்திய வர்த்தகர் கூட்டமைப்பு (CAIT). நவம்பர் 12 முதல் டிசம்பர் 16 வரை 35 நாள்களுக்குள் திருமணங்களால் மட்டும் 6 லட்சம் கோடி ரூபாய் அளவு வர்த்தகம் நடைபெறும் …