கடந்த ஆண்டைவிட வெப்ப அலை அதிகமாக இருக்குமா? – தாக்குபிடிக்குமா இந்தியா?
கடந்த ஆண்டே கடுமையான வெப்ப அலையால் பயிர்கள் கருகி நாசமானதுடன் மின்வெட்டு பிரச்னைகளையும் பெரிதளவில் சந்திக்க நேர்ந்தது. அதேபோல் இந்த ஆண்டும் வரும் மாதங்களில் இந்தியாவில் வெப்பநிலை இன்னும் அதிகமாகும் என்ற செய்தி கவலையை அளிக்கிறது. இந்திய வானிலை மையத்தின் விஞ்ஞானி எஸ்.சி பான் கூறுகையில், அடுத்த மூன்று மாதங்களில் மே மாதம் 31ஆம் தேதி முடிவடைவதற்குள், நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வெப்ப அலைகள் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறார். வெப்பகாலம் தொடங்கிய ஆரம்பத்திலேயே மின்…