caste

சாவிலும் பார்க்கப்படும் சாதி… `பொய்’யாகிப் போன `பொது’ மயானம்! – ஸ்ரீவில்லிபுத்தூர் அவலம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிழ்த்தான் பஞ்சாயத்திற்கு உட்பட்ட கிராமம் ஏ.இராமலிங்கபுரம். இந்த கிராமத்தில் வசித்து வந்த மாரிச்சாமி என்பவர் திடீரென மாரடைப்பால் இறந்துபோனார். இந்நிலையில், அவரின் இறுதிச்சடங்குகளை நடத்துவதற்கு பொது மயான எரியூட்டு மேடையை பயன்படுத்த குறிப்பிட்ட சமூகத்தினர் அனுமதிக்கவில்லை என்ற பரபரப்பு புகார் நமக்கு கிடைத்தது. இது குறித்து கள விசாரணை நடத்தினோம். பாதிக்கப்பட்டவர்களின் தரப்பில் மாரிச்சாமியின் உறவினர் கிருஷ்ணமூர்த்தி நம்மிடம் பேசினார். அப்போது அவர், “எனது உடன்பிறந்த மூத்த சகோதரர் மாரிச்சாமி. கூலி வேலை செய்து…

Read More
caste

`தமிழக பள்ளிகளில் சாதிப்பாகுபாடு’ – அதிர்ச்சி அளிக்கும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் ஆய்வறிக்கை

தமிழ்நாட்டு பள்ளிகளில் நிலவி வரும் சாதியப் பாகுபாடுகள் குறித்து கள ஆய்வு செய்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ், தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் வெளியிட்டுள்ள கள ஆய்வு அறிக்கையில், “சமூக சீர்திருத்த இயக்கங்களின் மாபெரும் பங்களிப்புகளால் மாற்றங்களைக் கண்ட தமிழ்நாட்டில் வெளிப்பட்ட கல்வி நிலையப் பாகுபாடுகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. பிளேடால் முதுகில் கீறியது, சாதிக் கயிறு பிரச்னையில் தாக்குதல், மரணம்,…

Read More
caste

அரியலூர் அரசு மருத்துவமனை: `நாற்காலிகூட தரல’ – பட்டியலின பிஸியோதெரபிஸ்ட் இளைஞர் புகாரும் விளக்கமும்!

பெரம்பலூர் மாவட்டம் பொன்மனம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபு. பட்டியலினத்தை சேர்ந்த இளைஞரான இவர் அரியலூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவியில் பிஸியோதெரபிஸ்டாக பணி புரிகிறார். மாற்றுச் சாதியை சேர்ந்த ஒரு சில மருத்துவர்களால், பிரபு சாதி ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. தற்போது பிரபுவுக்கு நாற்காலி கூட கொடுக்காத கொடுமை அரங்கேறியிருக்கிறது என்கிறார்கள். இதனால் பிரபு தரையில் அமர்ந்து சிகிச்சை கொடுத்து வருகிறார். பிசியோதெரபி பிரபு சாதி ரீதியிலான அழுத்தங்களுக்கு தொடர்ந்து ஆளாக்கபடுவதால்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.