Press "Enter" to skip to content

Posts published in “judiciary”

Auto Added by WPeMatico

பாலியல் அத்துமீறல்: `2000 பெண்களின் ஆடைகளைத் துவைக்க வேண்டும்’ – அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றவருக்கு கோர்ட் கொடுத்துள்ள தண்டனை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள லுகாஹா என்ற இடத்தில் வசிப்பவர் லாலன் குமார். இவர் கடந்த…

கங்கனா ரணாவத்: `அடுத்தமுறை ஆஜராகாவிடில் கைது வாரண்ட்!’ – மும்பை நீதிமன்றம் எச்சரிக்கை

பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் டிவி நேர்காணலின் போது பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் குறித்து தெரிவித்த கருத்துக்கள் ஜாவேத் அக்தரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதாக இருக்கிறது என்று கூறி கடந்த நவம்பர் மாதம் மும்பை…

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 58 பேருக்கு சம்மன்! -ஒருநபர் ஆணையத்தின் 29வது கட்ட விசாரணை துவக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையத்தை முந்தைய அ.தி.மு.க அரசு நியமித்தது. துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சூழ்நிலை, அதைத்தொடர்ந்து தூத்துக்குடி, அதன்…

வெளுத்து வாங்கப்படும் உத்தரவுகள்… யார் இந்த ஐகோர்ட் நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம்?

நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் 1965-ம் ஆண்டு பிறந்தவர். கடந்த 1991-ம் ஆண்டில் தனது சட்டப்படிப்பை முடித்தார். அதே ஆண்டு தமிழ்நாடு பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு செய்துகொண்டார். மூத்த வழக்கறிஞர் கே.துரைசாமியின் கீழ் பணியாற்றிவந்த சுப்பிரமணியம்…

சிறார் வதை: அச்சுப்பிழையால் விடுவிக்கப்பட்ட குற்றவாளி! -மேல்முறையீட்டில் தண்டனை விதித்த நீதிமன்றம்

சென்னை போஸ்சோ நீதிமன்றத்தில் 2017-ல் விசாரணைக்கு வந்த ஒரு சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்ற தட்டச்சாளர் கவனக்குறைவாக ஆங்கிலத்தில் ‘Semen’ என்ற வார்த்தைக்கு பதிலாக ‘Semman’ என்று தவறுதலாகக் குறிப்பிட்டிருந்தார். தமிழில் Semman…

கொரோனா: `மும்பை மாடலை மற்ற மாநகராட்சிகள் ஏன் பின்பற்றவில்லை?!’ – மும்பை உயர் நீதிமன்றம் காட்டம்

மகாராஷ்டிராவில் இம்மாத தொடக்கத்தில் தினமும் 60 ஆயிரம் பேருக்கும் மேல் கொரோனா தொற்று இருந்தது. ஆனால் இப்போது 25 ஆயிரத்திற்கும் கீழே வந்துள்ளது. மும்பையில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் நாட்டின் மற்ற பகுதிகளுக்கு…

மும்பை: `மத்திய அரசு, வீட்டுக்குச் சென்று தடுப்பூசி போட தயாராக இல்லை!’ – உயர் நீதிமன்றம் காட்டம்

மும்பையில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துவிட்டது. ஆனாலும் தொடர்ந்து பொதுமுடக்கம் இருந்து கொண்டிருக்கிறது. கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அனைத்து சென்டர்களிலும் தடுப்பூசி போடப்படுவதில்லை. பதிவு செய்து மக்கள் பல நாள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை…

புலம்பெயர் தொழிலாளர்களின் பாதுகாப்பு… உச்ச நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவுகள் என்னென்ன?

இந்தியாவின் கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த நாட்டின் மாநிலங்கள் பலவற்றில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அனைத்து தரப்பு மக்களை பாதித்தாலும், இதனால் மிகப்பெரிய பாதிப்பை எதிர்கொள்வது…

சோலி சோரப்ஜி: உச்சநீதிமன்றத்தைத் தயங்காமல் விமர்சித்தவர், மனித உரிமைகளுக்காகப் போராடியவர் மறைவு!

சோலி ஜஹாங்கிர் சோரப்ஜி. மூத்த வழக்கறிஞர், முன்னாள் இந்திய அரசுத் தலைமை வழக்கறிஞர் (Attorney General of India), பத்ம விபூஷண் பெற்றவர், தன்னுடைய 91வது வயதில் உடல்நல கோளாறு காரணமாக இயற்கை எய்தினார்.…

கொரோனா: `தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினாலும் தவறில்லை!’ – உயர் நீதிமன்றம் கண்டனம்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் மே மாதம் 2 -ம் தேதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் கொரோனா தடுப்பு விதிகளைப்…