recipes

அவள் விகடன் சமையல் சூப்பர் ஸ்டார்: 2 மணி நேரத்தில் 28 வகை உணவுகளை செய்து அசத்திய சென்னை பெண்..!

பனை ஓலைகளால் செய்யப்பட்டஉணவு… உணவே மருந்து கான்செப்டில் சமையல் செய்த சேலத்தை சேர்ந்த ஹைசர் ஜீஹைரா பனை ஓலைகளால் செய்யப்பட்ட பொருள்களில் தான் சமைத்ததை டிஸ்பிளே செய்திருக்கிறார். 2 மணி நேரத்தில் 28 வகை உணவு… கலைவாணி வழங்கப்பட்ட இரண்டு மணி நேரத்தில் 28 வகை உணவுகளை செய்து அசத்தி இருக்கிறார் சென்னையைச் சேர்ந்த கலைவாணி. வாயுவிளாகம், கருஞ்சீரகம் ஓமம் குழம்பு, கற்றாழை குழம்பு, முடவாட்டுக் கிழங்கு குழம்பு, வெந்தயக்கீரைக் குழம்பு, ஆவாரம் பூ குழம்பு ஆகிய…

Read More
recipes

“இன்னைக்கு ஒரு புடி”… பிரபலமடையும் பாம்பு பீட்ஸா… எப்படி, எங்கு செய்கிறார்கள் தெரியுமா?!

ஹாங்காங் மற்றும் சீனாவின் உணவு கலாசாரத்தில் பாம்பிற்கு  முக்கிய இடம் உண்டு. பல காலகட்டங்களில் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஃப்யூஷன் செய்யப்பட்ட உணவுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.  இந்த நிலையில் ஹாங்காங்கில் உள்ள பீட்ஸா ஹட் ஒன்று பாம்பினால் செய்யப்பட்ட பீட்ஸாவை வழங்கி வருகிறது. `பாம்பு பீட்ஸா’ தற்போது அப்பகுதியில் உள்ள உள்ளூர்வாசிகளிடம் பிரபலமடைந்து வருகிறது.  snake (representational Image) `ஸ்மார்ட்வாட்ச்சால் உயிர்பிழைத்த சிஇஓ’… மாரடைப்பின் இறுதி தருணத்தில் இருந்து மீண்டது எப்படி?! துண்டாக்கப்பட்ட பாம்பின் இறைச்சி, கறுப்பு…

Read More
recipes

தொக்கு, சம்பல், சோறு… கருவாட்டில் கலக்கல் வீக் எண்டு ரெசிப்பீஸ்!

மீன், மட்டன் உணவுப் பிரியர்களைவிட கருவாடு, உப்புக்கண்டம் விரும்புவோரின் நாக்கு இன்னும் சுள்ளென்று எதிர்பார்க்கும். அதிலும் கடல்புரத்துக் கருவாட்டுச் சமையல் நாசியையும் அடிமையாக்கிவிடும். இந்த வார வீக் எண்டுக்கு இதமான, மணமான, சுவையான கருவாட்டு சமையல் செய்து அசத்த ரெடியா? கும்பலமாஸ் தேவையானவை: மாஸ் கருவாடு – 200 கிராம் மிளகு – 10 துருவிய தேங்காய் – 50 கிராம் பச்சை மிளகாய் – 2 சின்ன வெங்காயம் – 10 (தோலுரிக்கவும்) உப்பு –…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.