Personal Finance

குப்பையில் போட்டுவைத்த லாட்டரிச் சீட்டுக்கு ரூ.ஒரு கோடி பரிசு! – `அதிர்ஷ்டகார’ ஆட்டோ டிரைவர்!

கேரள மாநிலத்தில் அரசே லாட்டரி சீட்டு நடத்தி வருகிறது. ஓணப்பண்டிகை, ஆயுதபூஜை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்ட பல்வேறு பண்டிகைகளுக்கும் பெரிய அளவிலான பம்பர் பரிசுகள் அறிவித்து லாட்டரிச் சீட்டு விற்பனை நடத்திவருகிறது. ரூ.25 கோடி,  ரூ. 12 கோடி என பம்பர் பரிசுகளால் மக்களை கவர்ந்து வருகிறது கேரள லாட்டரித்துறை. மற்ற சமயங்களில் ரூ.ஒரு கோடி மதிப்பிலான பரிசு தொகைகளில் லாட்டரி சீட்டுகள் விற்பனை நடந்துகொண்டே இருக்கும். இதனால் கேரளாவை ஒட்டியுள்ள பக்கத்து மாநிலங்களைச் சேர்ந்த மக்களும்…

Read More
Personal Finance

வரிச் சலுகை இல்லாத புதிய வருமான வரி முறை… எந்தத் திட்டங்களை இனி நாம் அவசியம் தொடர வேண்டும்?

பிப்ரவரி 2023 ஒன்றாம் தேதி தாக்கல் செய்யப் பட்ட பட்ஜெட்டில் புதிய வருமானவரி திட்டத்திற்கு மட்டும் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் இன்னும் அதிர் வலைகளை எழுப்பியபடியே உள்ளன. புதிய வருமான வரித் திட்டத்தின்கீழ் இன்னும் ஒரு கோடிப் பேர் நன்மை பெறவிருப்பதாகவும், அதற்காக 80சி-யில் இடம்பெறும் முதலீட்டுத் திட்டங்களின்கீழ் மத்திய அரசு பெற்றிருக்கக்கூடிய முதலீடான ரூ.84,000 கோடியை விட்டுக் கொடுத்திருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்படுகிறது. வருமான வரி இந்திய பட்ஜெட் 2023: ஆயுள் காப்பீடு நிறுவனப் பங்குகள் விலை…

Read More
Personal Finance

`5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ பற்றி சென்னையில் நடந்த பிசினஸ் மாநாடு!

`பிசினஸ் லீடர்ஷிப் லீக்’ என்னும் தொழில் சார்ந்த அமைப்பின் `தமிழக மாநாடு 2023′ கடந்த வாரம் சென்னையில் நடந்தது. “5 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கி’’ என்கிற தலைப்பில் நடந்த இந்தக் கருத்தரங்கில் தொழில் துறையில் ‘அனைவருக்கும் வாய்ப்புகள் வழங்குதல், பொருளாதாரத்தில் சமத்துவம், இந்தியர் அனைவரின் வாழ்வையும் மேன்மைப்படுத்துதல்’ ஆகிய விஷயங்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. இந்த மாநாட்டில் முற்பகலில் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை நடத்தும் சில தொழில்முனைவோர்கள் தங்கள் வெற்றி அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டனர். BLL…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.