kids

Doctor Vikatan: சிறுநீர் கழிக்காமல் அழும் குழந்தை… சிறுநீர் துவார அடைப்புக்கு ஆபரேஷன்தான் தீர்வா?

Doctor Vikatan: கடந்த இரண்டு தினங்களுக்கு முன் என்னுடைய இரண்டு வயது ஆண் குழந்தை மாலை தூங்கி எழுந்ததும் ஒரே அழுகை. சமாதானப்படுத்த முடியாமல் தவித்தேன். இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் கழிந்த பிறகே அழுகை நின்றது. இதே நிலை அடுத்த நாளும் தொடரவே அவனை  மருத்துவரிடம் அழைத்துச் சென்றோம். அவர், ‘ஆண் குறியில் சிறுநீர் வரும் கழிக்கும் இடத்தில்  இருக்கும் துவாரம் சிறியதாக இருக்கும் அல்லது அடைப்பு இருக்கலாம்’ என்று கூறி சில மருந்துகளைக் கொடுத்தார்….

Read More
kids

இந்தியாவில் 55% சிசுக்களுக்கு மட்டுமே தாய்ப்பால் கிடைக்கிறது; செய்ய வேண்டியது..?#BreastFeedingWeek

உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், 7-ம் தேதி வரை, தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிப்பதற்கும், சிசுக்களின் உடல்நலத்தை மேம்படுத்துவதற்காகவும் `தாய்ப்பால் ஊட்டல் வாரம்’ கடைப்பிடிக்கப்படுகிறது. நடப்பு 202-3ம் ஆண்டின் தாய்ப்பால் ஊட்டல் வாரத்தின் முக்கிய அம்சமாக, `தாய்ப்பால் ஊட்டலை செயல்படுத்துதல் – பணியில் இருக்கும் பெற்றோர் வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துதல்’ என்ற செயல்திட்ட நோக்கம் முதன்மைப்படுத்தப்பட்டுள்ளது. தாய்ப்பால் வாரம் நாடாளுமன்றத்தில் தாய்ப்பால் கொடுத்த எம்.பி… கைதட்டி வாழ்த்திய சபை உறுப்பினர்கள்! தாய்ப்பால்…

Read More
kids

பச்சிளம் குழந்தைகளுக்கு ரத்தச் சர்க்கரை குறைவு உண்டாவது எப்படி? | பச்சிளம் குழந்தை பராமரிப்பு – 30

‘பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு ‘பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் விளங்கும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம். புதுச்சேரி, ஸ்ரீ லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி குழந்தைகள் நல மருத்துவரான மு. ஜெயராஜ், MD (PGIMER, Chandigarh), இத்தொடரின் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் தருகிறார். மருத்துவர் மு. ஜெயராஜ்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.