Mollywood

Premalu Review: சாக்லேட் பாய் vs சாக்லேட் கேர்ள் – பிரேமிக்க வைக்கிறதா 2கே கிட்ஸின் லவ் ஸ்டோரி?

மலையாள சினிமாவின் சமீபத்திய ஹிட் சீசனில் `பிரமயுகம்’, `மஞ்சும்மல் பாய்ஸ்’ போன்றே ஒரு முக்கியமான படைப்பு `பிரேமலு’. தெலுங்கு டப்பிங்கைத் தொடர்ந்து தற்போது தமிழிலும் வெளியாகியிருக்கிறது. சேலத்தில் பொறியியல் படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த சச்சின் (நஸ்லன்), இங்கிலாந்தில் வேலை செய்ய விசாவிற்கு விண்ணப்பிக்கிறார். அது நிராகரிக்கப்படவே, அந்த வருத்தத்தாலும் பெற்றோரின் தொல்லை தாங்காமலும், ‘கேட்’ நுழைவுத் தேர்விற்குத் தயாராக தன் பள்ளி நண்பன் அமல் டேவிஸோடு (சங்கீத் பிரதாப்) சேர்ந்து ஹைதராபாத்தில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்கிறார். மறுபுறம், கேரளாவைச் சேர்ந்த ரீனு (மமிதா பைஜு),…

Read More
Mollywood

`வெளிநாட்டுப் பெண் பாலியல் வன்கொடுமை!’ கண்டனம் தெரிவித்த துல்கர் சல்மான்

ஜார்கண்ட் மாநிலத்திற்கு சுற்றுலா வந்திருந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்திற்கு எதிராக நடிகர் துல்கர் சல்மான், கண்டனம் தெரிவித்திருக்கிறார். பிரேசிலில் பிறந்த ஸ்பானிய பெண்ணான ஹியானா, அவரின் கணவர் ஜான் இருவரும் ஆசியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் இந்தியா வந்த அந்த தம்பதியினர், கடந்த வாரம் ஜார்கண்ட் மாநிலத்திற்கு சென்றிருக்கின்றனர். அப்போது அவர்களை மர்ம நபர்கள் சிலர் வழிமறித்து அவர்களை கொடூரமாகத் தாக்கி, அந்தப் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். …

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.