சுரங்கங்களில் உயிரைப் பணயம் வைக்கும் தொழிலாளர்கள்.. இதயங்களை பதைபதைக்க வைக்கும் வீடியோ!

உலகின் பெரும் பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரை பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கு பின்னணியிலும் ரத்தத்தையும், வியர்வையையும் சிந்தி உழைக்கும் தொழிலாளியின் பங்கு அளப்பரியதாக இருக்கும். ஏனெனில், உணவு உள்ளிட்ட மிக அத்தியாவசியமான அடிப்படை தேவைகளை […]

434 சேஸிங்கை மீண்டும் கண்முன் காட்டிய தெ.ஆ! ஒரே போட்டியில் 3 இமாலய சாதனைகள்!

கிரிக்கெட் போட்டியைப் பொறுத்தவரை பல சுவாரஸ்யங்கள் நடப்பதுண்டு. அதிலும் டி20 என்றால் சொல்லவே வேண்டாம். ஆனால், அது எல்லாப் போட்டிகளிலும் நடைபெறாது. எப்போதாவதுதான் அதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். அப்படியான ஒரு போட்டிதான் இன்று நடைபெற்றுள்ளது. […]

பத்து தல To லியோ.. 2023ல் திரையரங்குகளை அதிரவைக்க காத்திருக்கும் நட்சத்திரங்களின் படங்கள்!

ஆண்டுதோறும் உலக அளவில் ஆயிரக்கணக்கான படங்கள் வெளியாகின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. அதில், குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் ரிலீஸாக முன்னணி நடிகர்கள் நடித்திருக்கும் சில படங்கள் […]

”உங்களை போன்ற எதேச்சதிகாரிகளுக்கெல்லாம்…” – மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை!

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையும், அவருடைய பதவியை பறித்ததும்தான் இந்தியா முழுவதும் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக கர்நாடகாவின் கோலார் பகுதியில் நடத்தப்பட்ட பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் […]

ராகுல்காந்தி தகுதி நீக்கம்: வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்குமா ஆணையம்?

நேற்றைய தினம் வயநாடு எம்பி ராகுல்காந்தி, எம்.பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எம்.பி.யாக இருந்த கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் இடைத்தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்குமா என்ற கேள்வி […]