Press "Enter" to skip to content

Posts published in “Flash News”

‘பாரத் மாதா கி ஜே!’ – ‘கலைஞர் வாழ்க!’ – நேரு விளையாட்டு அரங்கை அதிரவைத்த கோஷங்கள்!

சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கும் பல்வேறு நலத்திட்ட தொடங்கிவைக்கும் தொடக்கவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் பேசியபோது பாஜகவினர் அதற்கு எதிர்ப்புக்கோஷம் எழுப்பினர். அவர்களுக்கு திமுகவினர் எதிர்க்கோஷம்…

முக்கிய கட்டத்தில் தவறவிட்ட கேட்ச்சால் எழுந்த விமர்சனம் – கவுதம் கம்பீர் பகிர்ந்த பதிவு

வலுவான அணியாக கருதப்பட்ட லக்னோ அணி, எலிமினேட்டர் போட்டியில் 14 ரன்களில் பெங்களூரு அணியிடம் தோல்வியடைந்தநிலையில், அந்த அணியின் மென்ட்டரான கவுதம் கம்பீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 15-வது…

’வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி’ – பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேச்சு!

வரியை சமமாக பகிர்ந்தளிப்பதே கூட்டாட்சி என பிரதமர் முன்னிலையில் முதல்வர் பேசியுள்ளார்.  தமிழகத்தில் ரூ.31,500 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைக்க மற்றும் பல்வேறு நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட பிரதமர் நரேந்திர மோடி சென்னை…

தமிழ் உட்பட 4 மொழிகளில் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் பிரித்விராஜின் ‘ஜன கன மன’

நடிகர் பிரித்விராஜின் ‘ஜன கன மன’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. ‘ப்ரோ டேடி’ படத்திற்குப் பிறகு பிரித்விராஜ் நடிப்பில் கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியானது ’ஜன கன மன’.…

பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை

பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. பூந்தமல்லி சுற்றுவட்டார பகுதிகளான கரையான்சாவடி, குமணன்சாவடி, குன்றத்தூர், மாங்காடு திருவேற்காடு, வேலப்பன்சாவடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென கடந்த…

சட்டவிரோத விசா வழக்கு – மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை

சீன பிரஜைகளுக்கு சட்டவிரோதமாக விசா பெற்று தர ரூ.50 லட்சம் முறைகேடாக பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் வரும் 30ம் தேதி வரை சிவகங்கை தொகுதி மக்களவை எம்பி கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறைக்கு…

’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!

பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 41’ படம் கைவிடப்பட்டதாக வதந்தி பரவிவந்த நிலையில், சூப்பரான அப்டேட் கொடுத்திருக்கிறார் சூர்யா. சூர்யா – பாலா மூன்றாவது முறையாக ’சூர்யா 41’ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின்,…

மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ

இந்தியாவில் ஹூண்டாய் நிறுவனத்துக்கு முக்கியமான அடித்தளம் அமைத்துக்கொடுத்தது பிராண்ட் சாண்ட்ரோ. ஆனால் அந்த பிராண்ட் காரை தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்திருக்கிறது ஹூண்டாய். முதலில் 1998-ம் ஆண்டு சாண்ட்ரோ அறிமுகம் செய்யப்பட்டது. இதில் பல மாற்றங்கள்…

மெக்டொனால்டு குளிர்பானத்தில் இறந்து மிதந்த பல்லி! அதிர்ந்துபோன வாடிக்கையாளர்!

அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடையில் வாங்கிய குளிர்பானத்தில் பல்லி இறந்த நிலையில் மிதந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். அகமதாபாத் நகரத்தில் உள்ள ஒரு மெக்டொனால்டு கடைக்கு பார்கவ் ஜோஷி என்ற இளைஞர்…

‘ஆர்சிபி அணி அந்த 3 வீரர்களை மட்டும் நம்பியில்லை’ – ஆகாஷ் சோப்ரா

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டூ பிளெஸ்ஸிஸ், விராட் கோலி, மேக்ஸ்வெல் ஆகியோரை மட்டுமே நம்பியில்லை என இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா தெரிவித்தார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற…