policies

“கோகுல்ராஜ் படுகொலை வழக்கில் அ.தி.மு.க-வும் தி.மு.க-வும் ஒன்றுதான்!”- வழக்கறிஞர் ப.பா.மோகன்

பட்டியலின மாணவர் கோகுல்ராஜ் படுகொலையில் மிக முக்கிய சாட்சியான சுவாதி, பிறழ் சாட்சியாக மாறியதால் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. மேலும், சுவாதிக்கு இரண்டு முறை அவகாசம் கொடுத்தது. ஆனாலும் கோகுல்ராஜ் படுகொலைக்கு முன்பு கோயிலில் சந்தித்துக்கொண்டது குறித்து சுவாதி, முன்னுக்குப் பின் முரணான தகவலை நீதிமன்றத்தில் அளித்ததால், கோகுல்ராஜும் சுவாதியும் சந்தித்துக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகளின் அடிப்படையில் திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் நாளை ஆய்வு செய்யப்போவதாக உயர்நீதிமன்ற…

Read More
policies

“நளினி ஒரு துரோகி; சட்டம் குற்றவாளிகளுக்குச் சாதகமாக இருக்கிறது!”- ஓய்வுபெற்ற காவல் அதிகாரி அனுசுயா

சென்னை, காங்கிரஸ் தலைமையகம் சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலையின்போது உடனிருந்து படுகாயமடைந்த ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி அனுசுயா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ராஜீவ் காந்தி படுகொலையின்போது நான் பாதுகாப்புப் பணியிலிருந்தேன். மோசமாக காயமடைந்தேன். இரண்டு விரல்கள் போனது. உடல் முழுவதும் குண்டுகளால் துளைக்கப்பட்டு, இன்றும் என்னுடைய மார்பில் 5 குண்டுகள் இருக்கின்றன. கண்களிலும் குண்டுகள் இருக்கின்றன. உடலின் இடது பகுதி முழுவதும் தீக்காயம் ஏற்பட்டது. நான் இந்த வழக்கில்…

Read More
policies

`ஊழியர்கள் நியமனத்தில் ஒடிசா மாடலை தமிழகம் பின்பற்ற வேண்டும்’ – தற்காலிக ஊழியர்கள் சொல்வது ஏன்?!

திராவிட மாடல் என்பது சுயமரியாதையைப் பேசுவது, யாரும் புறக்கணிக்கப்படாமல் அனைவரும் வெற்றிபெறச் சமமான வாய்ப்பு தருவது, அனைவருக்கும் கல்வி மற்றும் இடஒதுக்கீடு மூலம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களை மேம்படுத்துவது திராவிட மாடலின் அடிப்படை என்கிறார்கள். ஆனால், ஒப்பந்த பணியாளர்கள் என்ற பெயரில், மறைமுகமாக உழைப்பு சுரண்டலை நடத்துவதும் ஒடுக்குமுறையே, ஆனால் இதை கண்டுகாணாமல் இருக்கிறது தமிழக அரசு. ஆனால், இந்த ஒடுக்குமுறையை முற்றிலுமாக அழிக்க ஒடிசா அரசாங்கம் முக்கிய நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதுதான், அரசுப் பணிகளில் தற்காலிக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.