Tech News

“ஆட்குறைப்பை தொடங்குகிறதா மைக்ரோசாப்ட்”… ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி என்ன?

பொருளாதார மந்தநிலை காரணமாக, உலகின் டாப் டெக் நிறுவனங்கள் அனைத்தும் பல மாதங்களுக்கு முன்பாகவே ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது. மெட்டா, ட்விட்டர், அமேசான் எனப் பல நிறுவனங்கள் சமீபத்தில் ஆட்குறைப்பு வேலையைச் செய்து வந்த நிலையில், அந்த வரிசையில் மைக்ரோசாப்ட் அதன் பணியாளர்களில் 5 சதவிகிதத்தினரை இன்று (ஜனவரி 18 புதன்கிழமை) நீக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.  மைக்ரோசாப்ட் தென்னிந்திய காலை உணவு பிரியாணி… மைக்ரோசாஃப்டின் சத்யா நாதெல்லா சுட்டிக்காட்டிய பிழை! அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனமான…

Read More
Tech News

“ஒருநாளைக்கு 1,600 ஊழியர்கள் பணிநீக்கம்”… டெக் நிறுவன வேலைகளில் நிலவும் நிச்சயமற்ற தன்மை!

உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள், 2023-ல் ஒருநாளைக்கு 1,600 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கோவிட் பெருந்தொற்று சமயத்திலிருந்து பணி நீக்கம் செய்த தொழில்நுட்ப நிறுவனங்களையும், ஊழியர்களின் எண்ணிக்கையும் கணக்கிட்டு வருகிறது  Layoffs.fyi என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம். பணிநீக்கம் `11,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்த மெட்டா’ – இந்தியர்களுக்கு அதிக பாதிப்பா?! சமீபத்தில் இந்நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், `ஜனவரி மாத முதல் 15 நாட்களிலேயே, உலகம் முழுவதிலுமுள்ள 91 நிறுவனங்களில் 24,000…

Read More
Tech News

ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்… என்னதான் பிரச்னை?

ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய நாள் முதல் அதிரடிதான். ட்விட்டருக்குள் காலடி எடுத்து வைத்ததும், ஊழியர்களை வெளியேற்ற ஆரம்பித்தார். ஊழியர்களுக்கு புதுப்புது உத்தரவுகளை தினமும் இட்டுக்கொண்டே இருக்கிறார். செலவுகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் எடுக்கும் நடவடிக்கைகள் வியக்க வைக்கிறது! Toilet paper “டியர் எலான் மஸ்க், ட்விட்டர் சிஇஓ பதவிக்கு நான் வரலாமா?”- சாதனைத் தமிழர் சிவா அய்யாதுரை அதன் முதல் தொடக்கம்தான் கலிபோர்னியா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ட்விட்டர் தலைமையகத்தில் வீசும் துர்நாற்றம்….

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.