Literature

`சினிமா பாணியில் கதையை எடுத்துரைத்த இயக்குநர் சசி!’ – திருவேட்கை நூல் வெளியீட்டு விழா

எழுத்தாளர் தெய்வீகனுடைய ‘திருவேட்கை’ நூல் வெளியீட்டு நிகழ்வு சென்னை மயிலாப்பூரிலுள்ள கவிக்கோ அரங்கத்தில் நேற்று நடைபெற்றது. ஆகுதி ஒருங்கிணைத்திருந்த இந்த நிகழ்வில் எழுத்தாளார் காளி ப்ரஸாத், இளம்பரிதி, இயக்குநர் சசி ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் சசி, ” தெய்வீகனுடைய திருவேட்கைத் தொகுப்பில், ‘உயிர் தரிப்பு என்கிற கதையை மட்டும் நான் எடுத்துக்கிறேன். எப்போதுமே ஒரு எழுத்தாளரிடம் நான் எதைப் பார்ப்பேன் என்றால், அவர்கள் எந்த மாதிரியான வார்த்தைகளை பிரயோகிக்கிறார்கள், அந்த வார்த்தைகளின்…

Read More
Literature

Sahitya Akademi Award:எழுத்தாளர் தேவிபாரதிக்கு சாகித்ய அகாடமி விருது; அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மத்திய அரசு ஆண்டுதோறும் எழுத்தாளர்களை கெளரவிக்கும் வண்ணம் ‘சாகித்ய அகாடமி’ விருதினை வழங்கி வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது தமிழில் ‘நீர் வழிபடூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதிக்கு அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பே கடந்த வாரம் இதுதொடர்பான செய்திகள் சமூகவலைதளங்களில் வைரலாகி இலக்கிய வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதுகுறித்து பேசிய பலரும், அறிவிப்பு வெளியாகும் முன்னேதாக இப்படி செய்திகள் வெளியாவது சரியானதல்ல எனக் கருத்து தெரிவித்திருந்தனர். இப்படி செய்திகள் பரவினால் தேவிபாரதிக்கு சாகித்ய…

Read More
Literature

“ரூ.20 லட்சம் மதிப்புள்ள புத்தகங்களின் இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை”- எஸ்.ராமகிருஷ்ணன்

மிக்ஜாம் புயலின் தாக்கத்தால்  சென்னை உட்பட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழை நீர் புகுந்து மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளரான எஸ். ராமகிருஷ்ணன் இருபது லட்ச ரூபாயிற்கும் மேலான புத்தகங்கள் சேதமாகியிருப்பதாக மிகுந்த வருத்தத்துடன் முகநூலில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ புத்தகங்களை இழந்தோம். நேற்று ஏற்பட்ட கடும் புயல்மழையால் எங்கள் பதிப்பகத்தின் குடோனுக்குள் தண்ணீர் புகுந்துவிட்டது. காலை ஐந்து மணி முதல் புத்தகங்களை வேறு இடத்திற்கு மாற்றும் முயற்சியில் ஈடுபட்டோம். கடும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.