money

ஓய்வுக் கால தொகுப்பு நிதி எத்தனை ஆண்டுகளுக்கு வரும்? | Retirement planning – 8

Retirement planning: நம்மில் பலர் ஓய்வுக் காலத்திலாவது கோடீஸ்வரர் ஆக வேண்டும் என நினைத்து அதன்படியே 1 கோடி ரூபாயை சேர்த்துவிடுகிறார்கள்.  அந்த ரூ.1 கோடி தொகுப்பு நிதி அவர்களின் ஆயுள் முழுக்க போதுமானதாக இருக்கிறதா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். சிலர் கையில் மொத்தமாக பணம் இருக்கும் விஷயம் தெரிந்த பிள்ளைகள், நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் பல்வேறு முக்கிய காரணங்களை சொல்லி கேட்கும் போது மறுக்க முடியாமல் கொடுத்துவிடுகிறார்கள். இதனால், சில ஆண்டுகளிலேயே செலவுக்கு…

Read More
money

ஓய்வுக்கால நிதித் திட்டமிடல்: முக்கியமான மூன்று முதலீட்டு திட்டங்கள்..!

ஓய்வுக் கால திட்டமிடலில் மூன்று முறையான முதலீட்டு திட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அவை: முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP) முறையான பரிமாற்ற திட்டம் (Systematic Transfer Plan – STP) முறையாகப் பணம் எடுக்கும் திட்டம் (Systematic Withdrawal Plan- SWP) ஆகும். இவை பற்றி விரிவாக பார்ப்போம். நிதித் திட்டமிடல்: கோடீஸ்வரர் ஆக வேண்டுமா? உங்களுக்கு உதவும் முதலீட்டு ஃபார்முலா..! முறையான முதலீட்டுத் திட்டம் (Systematic Investment Plan -SIP)…

Read More
money

பணி ஓய்வுக் கால தொகுப்பு நிதியை சேர்க்க… முதலீட்டு வாய்ப்புகள்! | Retirement planning – 8

 ஓய்வுக் கால முதலீடுக்கு பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஓய்வுக் கால செலவுகளுக்காக முதலீடு செய்து வரும் திட்டங்கள் மூலம், நமக்கு அதிக வருமானம் கிடைக்க வேண்டும். குறைந்தபட்சம் விலைவாசி உயர்வு என்கிற பணவீக்க விகிதத்தை விட ஒரிரு சதவிகிதம் அதிகமாக இருப்பது அவசியமாகும். அப்போதுதான், பணி ஓய்வுக் காலத்தில் அவசிய செலவுகளுக்கு தாரளமாக செலவு செய்ய முடியும். இல்லை என்றால் வாழ்க்கைமுறை (Lifestyle) செலவுகளை குறைத்துகொண்டு, இருப்பதற்குள் வாழ வேண்டும். அடுத்து லாபத்துக்கு கட்டும் வருமான வரியும்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.