சிறந்த மத்திய வங்கியாளர் விருது… உலகளவில் ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ் முதலிடம்!
உலகளவில் சிறந்த மத்திய வங்கியாளராக ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸை அமெரிக்காவை தளமாகக் கொண்ட குளோபல் ஃபைனான்ஸ் இதழ் அங்கீகரித்துள்ளது. குளோபல் ஃபைனான்ஸ் இதழ் வருடம்தோறும் சிறப்பாகச் செயல்படும் மத்திய வங்கி கவர்னர்களை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Global finances central banker report cards 2023 `அதீத நம்பிக்கை…சொன்னதைக் கேட்பவர்!’ – சக்திகாந்த தாஸ் நியமன ரகசியம் #RBI பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவது, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், செலவாணி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை…