Sexual Wellness

“செக்ஸ் லைஃபையே காலி செஞ்சிடும் இது..!” – காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 112

உறவுகள்கூட சிலருடைய வாழ்க்கையில் தாம்பத்திய உறவுக்கு வில்லனாக அமைந்து விடலாம். அதற்கு உதாரணமாக, கேஸ் ஹிஸ்டரி ஒன்றை பகிர்கிறார் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ். ”அந்த தம்பதியருக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகியிருந்தது. காதலித்து, பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் முடித்திருக்கிறார்கள். கையில் ஒன்றரை வயதில் ஓர் ஆண் குழந்தை. ‘குழந்தை பிறந்ததுல இருந்து என் மனைவி தாம்பத்திய உறவுக்கு மறுக்கிறா. ஆரம்பத்துல உடல் பலவீனமா இருக்கிறதால மறுக்கிறாள்னு நினைச்சேன். அதுக்கப்புறம் போஸ்ட்பார்ட்டம் டிப்ரஷனா இருக்கும்னு நினைச்சேன். ஆனா, நாளாக ஆக…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.