Elon Musk: ‘டிகிரிலாம் வேண்டாம்… ஆட்கள் தேவை’ – வேலைக்கு அழைக்கும் எலான் மஸ்க்!
சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணிக்கு ஆட்கள் தேவைப்படுகிறது என்று எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றைப் பதவிட்டிருக்கிறார். உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ் தளம் போன்ற நிறுவனங்களை நடத்தி வருகிறார். …