hollywood

Oscars 2024 : இஸ்ரேஸ்-ஹமாஸ் யுத்தத்தை நிறுத்த ஆஸ்கர் விருது விழாவில் சிவப்பு பேட்ஜ்! – பின்னணி என்ன?

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற்றது. சிவப்பு பேட்ஜ் கடைசி வருடம் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்ற இவ்விழாவில் சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதை ஆர் ஆர் ஆர் படத்தில் வரும் ‘நாட்டு நாட்டு’ பாடல் தட்டிச் சென்றது. மேலும் சிறந்த ஆவணப்படத்திற்கான விருதை The Elephant Whisperers ஆவணப்படம் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த வருடம் இவ்விழா மார்ச் 10ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ஞாயிற்றுக்கிழமை போராட்டக்காரர்கள் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்தக்…

Read More
hollywood

Oscars 2024: “இப்படி ஒரு படத்தை நான் எடுத்திருக்கக்கூடாது!”- சிறந்த ஆவணப்படம் விருது வென்ற இயக்குநர்

96வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஜிம்மி கிம்மல் 4வது முறையாக இவ்விருது விழாவைத் தொகுத்து வழங்கினார். இதில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கிலியன் மர்ஃபி நடித்துள்ள ‘ஓப்பன்ஹெய்மர்’ படம் 13 பிரிவுகளில் போட்டியிட்டு 7 பிரிவுகளில் விருதினை வென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து ‘புவர் திங்ஸ்’ திரைப்படம் நான்கு விருதுகளை வென்றுள்ளது. Oscars 2024 – 20 Days In Mariupol இதில் உக்ரைன் போரை…

Read More
hollywood

96th Academy Awards: ஆஸ்கர் விருதுகள் நாளை அறிவிப்பு; எதிர்பார்ப்புகள் என்ன?

96-வது ஆஸ்கர் விருது விழா நாளை (மார்ச் 11ம் தேதி) அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறவிருக்கிறது. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 4 மணி முதல் இந்த விருது விழா ‘Disney + Hotstar’ -ல் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் ‘Oppenheimer’ 13 விருதுகளுக்கும், ‘Poor Things’ 11 விருதுகளுக்கும், ‘Killers of the Flower Moon’ 10 விருதுகளுக்கும், ‘Barbie’ 8 விருதுகளுக்கும், ‘Maestro’ படம் 7 விருதுகளுக்கும் தேர்வாகியுள்ளன. இந்த முறை இந்தியத் தயாரிப்புகள் இறுதிக்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.