letters

கடிதங்கள்

‘எங்கள் குழந்தைகள் தொடாமல் விளையாடு கின்றன!’ கட்டுரை கனக்கிறது. நம்பிக் கையுடன் வீட்டி லிருப்போம்… நிச்சயம் நாம் மீண்டெழுவோம். – Vidhya, VIkatan.com முதுமையின் தனிமை கொடுமையானது என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இந்த வார ‘அஞ்சிறைத்தும்பி’ கதை. – Velmurugan Dharshan, VIkatan.com இது ஓர் ஆபத்தான சூழல், உலக மக்கள் ஆபத்தை உணர்ந்து நடந்து கொள்ளவேண்டும் என்பதை நினைவுபடுத்துகிறது ‘கொரோனா: உலகை அழிக்கும் உயிரியல் ஆயுதமா?’ கட்டுரை. எழுத்தாளருக்கு நன்றி! – Narthana Raja, Vikatan.com…

Read More
letters

கடிதங்கள்

‘வீடே அலுவலகம் என்ன செய்கிறது தமிழகம்?’ கட்டுரை இன்றைய யதார்த்தத்தின் கண்ணாடி. நம்பிக்கையுடன் வாழ்க்கை யை எதிர் கொள்வோம் என்ற வார்த்தையைத் தவிர வேறு என்ன சொல்லப் போகிறோம். இதுவும் கடந்துபோகும் என்ற நம்பிக்கையுடன் வாழ்வை எதிர்கொள்வோம். – E.c.Thavamani joshua Ebi chellappa ‘இவர்கள் இருப்பதால் நாம் இருக்கிறோம்’ – கட்டுரை நெகிழ்ச்சி. நீளாயுள் நிறைசெல்வத்துடன் நீங்கள் நீடூழி வாழ்க! – C Vidhya ‘பொழுதெல்லாம் புத்தகங்கள்’ என்னும் கட்டுரை என்னை மேலும் புத்தகம் படிக்கத்…

Read More

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.